Pagai Mudi - Rudhran (Tamil song)

The lyric for the Pagai Mudi song from the Rudhran film is accessible in both English and Tamil. The lines are perfectly timed to the music.

Pagai Mudi - Rudhran (Tamil song)

🎤 Singer(s) Diwakar
📃 Lyrics Karunakaran
👨‍👨‍👦‍👦 Cast Raghava Lawrence, Sarath Kumar
🎹 Music GV Prakash Kumar
📽 Movie Rudhran
🎶 Song Name Pagai Mudi
Rudhran Songs
Other Songs
Channel credits Subscribe to the Five Star Creations channel.

👨 : உக்கிரம் கொண்ட வீரா

வக்கரம் அழிக்கும் சூரா

உக்கிரம் கொண்ட வீரா

வக்கரம் அழிக்கும் சூரா

 

👨 : எதற்கும் துணிந்து எழுந்து நிற்பேன்

எல்லை கடந்து கோபம் வெடிக்க

அட்டி இரண்டும் கண் திறக்க

அதர்மம் தழைக்க சிதறி பறக்கவே

🎵🎵

👨 : முடி முடி பகை முடி

வலி கொடுத்தவன் கதை முடி

அடி அடி இது சிவனடி

பகை மிரளும் உன் அடி

 

👨 : முடி முடி பகை முடி

வலி கொடுத்தவன் கதை முடி

அடி அடி இது சிவனடி

பகை மிரளும் உன் அடி

 

👨 : குமுறுதே குமுறுதே

நெஞ்சம் குமுறுதே

பகை எனை முடித்திட

உயிரும் உறுமுதே

 

👨 : உறுமுதே உறுமுதே

சினமும் உறுமுதே

சதையினை தாண்டியே

உதிரம் கொதிக்குதே

 

👨 : தூஸ்ய்ய கோலம்

மகாகால நேரம்

வச்சு ஹஸ்த போகம்

ருத்திராயா வேகம்

 

👨 : அகோரி தந்த ரூபம்

சதா சிவாய யாகம்

பூதேஸ்வராய லோகம்

திரு நீல கண்ட தேகம்

 

👨 : முடி முடி பகை முடி

வலி கொடுத்தவன் கதை முடி

அடி அடி இது சிவனடி

பகை மிரளும் உன் அடி

 

👨 : முடி முடி பகை முடி

வலி கொடுத்தவன் கதை முடி

அடி அடி இது சிவனடி

பகை மிரளும் உன் அடி

🎵🎵

👨 : சினம் கொண்ட நெஞ்சம்

சீற்றம் கொண்டு அலையுதே

தொண்டை குழியில் நிற்கும்

சிவன் உண்ட விஷம் இது

 

👨 : பாவ கணக்கை பார்த்தே

விதி நிறுத்தும் நொடி அது

பிளக்க பிளக்க சரிதம்

ருத்ர ஆட்டம் நடக்குதே

 

👨 : அண்டம் அண்டம் எரிய

சண்டம் சண்டம் கூடுதே

வெடிக்க வெடிக்கம் சினம் தான்

ருத்ரனே நீ புறப்படு

 

👨 : கூலவாட சயனம்

காலாட்ச வதனம்

வந்தக்காரி வதனம்

ஏகனின் மதனம்

 

👨 : சாதா தாரி பயணம்

சிவ சகல சலனம்

நஞ்சுன்ட பாகம்

நமச்சிவாய வேதம்

🎵🎵

👨 : நமச்சிவாய சிவாய சிவாய

👨 : நமச்சிவாய சிவாய சிவாய

👨 : நமச்சிவாய சிவாய சிவாய

👨 : நமச்சிவாய சிவாய சிவாய


Cookies / Copyrights

Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.

SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.

We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.

All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.

To understand more about copyrights.

To understand more about Embed videos and sharing.

Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.

If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.