Paadatha Pattellam - Rudhran (Tamil song)

The lyric for the Paadatha Pattellam song from the Veera Thirumagan film is accessible in both English and Tamil. The lines are perfectly timed to the music.

Paadatha Pattellam - Rudhran (Tamil song)

🎤 Singer(s) Sathyaprakash, Nithyashree Venkataramanan, Emcee D, P.B. Sreenivas, S. Janaki
📃 Lyrics Kannadasan
🎶 Song Name Paadatha Pattellam
📽 Movie Rudhran & Veera Thirumagan
👨‍👨‍👦‍👦 Cast Raghava Lawrence, Sarath Kumar, Priya Bhavani Shankar & Others
🎹 Music GV Prakash Kumar
Other Songs
Channel credits Subscribe to the Saregama Tamil channel.

Saregama credits

👨 : மைமா கேரா ஆக்கிட்டா

டோட்டலி மாத்திட்டு தூக்கிட்டு போறாளே

இவ இவதானே என்னோட மைனா

காதல சொல்லிட்டு மாத்திட்டா சீனா

ஊருக்குள்ள மாமா மவுச பாரு

தாருமாறு இனி வேற யாரு

கருப்பு ல நா நெருப்பா இருப்பேன்

என் கதையில ஒழுங்கா நடப்பேன்

🎵

👨 : உந்தன் அழகை கண்டிட

ஹேய்! ஆயிரம் கண்களும் போதாது

பெண்ணே இமை அழகிலே விஜித்திரம் உண்டு

கண்டதும் காதலும் வந்தது உன்னிடம்

 

👨 : பாடாத பாடாத

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்

காணாத கண்களை காண வந்தாள்

பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்

பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்

 

👩 : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்

காணாத கண்களை காண வந்தேன்

பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்

உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்

உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்

 

அதிசயம் என்னில் நிகழந்தது

அவசியம் உந்தன் வருகை தந்தது

அவசியம் உனது வருகை

இருதய கதவுகளும் ஏங்குது

 

ஆயிரத்தில் ஒருவனாக்கினாய்

ஆதி முதல் அந்தமும் மாற்றினாய்

கண்ணை கட்டினாய் ஆசை மூட்டினாய்

கூந்தல் அசைவிலே தென்றல் வீசினாய்

🎵

மேலாடை தென்றலில் ஆ ஹா ஹா

பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்

 

மேலாடை தென்றலில் ஆ ஹா ஹா

பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்

கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்

கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்

 

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்

காணாத கண்களை காண வந்தேன்

பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்

உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்

🎵

👩 : நிலவிலே நிலவிலே சேதி வந்ததா

உறவிலே உறவிலே ஆசை வந்ததா

 

👨 : நிலவிலே நிலவிலே சேதி வந்ததா

உறவிலே உறவிலே ஆசை வந்ததா

 

👩 : மறைவிலே மறைவிலே ஆடலாகுமா

👫 : அருகிலே அருகிலே அருகிலே வந்து பேசவா

 

👨 : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்

👩 : காணாத கண்களை காண வந்தேன்

👨 : பேசாத மொழியெல்லாம் பேச வந்தாய்

👩 : உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்

உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்

 

👨 : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்

காணாத கண்களை காண வந்தேன்


Cookies / Copyrights

Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.

SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.

We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.

All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.

To understand more about copyrights.

To understand more about Embed videos and sharing.

Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.

If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.