Malligaa Malligaa - Shaakuntalam (Tamil song)

The lyric for the Malligaa Malligaa song from the Shaakuntalam film is accessible in both English and Tamil. The lines are perfectly timed to the music.

Malligaa Malligaa - Shaakuntalam (Tamil song)

🎶 Song Name Malligaa Malligaa
🎤 Singer(s) Ramya Behara
🎹 Music Mani Sharma
📃 Lyrics Kabilan
💰 Producer Neelima Guna
📽 Movie Shaakuntalam
Other languages Tamil
Telugu
Other Songs
Channel credits Subscribe to the Tips Tamil channel.

🎵

👩 : மல்லிகா! மல்லிகா!

மாலதி மாலை தா!

சூடா வா! சூடா வா!

எங்கே என் ராஜனே!

 

ஹம்சிகா ஹம்சிகா

காலமே நீளுதே

போய் வா! போய் வா!

ராஜனை தேடி வா!

 

அவனுக்கோர் காணிக்கை

நான் தர வேண்டுமே!

காதலே நானடா

யாதுமாய் ஆனேன்

 

ஆஹாஸ நீலவேணி

பூமி பூக்கும் காலமே!

ராஜன் உனை சேர

ராஜியமாளும் ராணி நீ

 

முனிகள் வாசிக்கும் தவ வனமாயின்

காமன் அம்பு புகுமே!

காதல் பூவின் வாசம்

காற்று தடுத்தால் தகுமோ!

 

ஸ்வப்னிகா சைத்ரிகா

என் பிரியா நேத்திக்கா

சூட வா! சூட வா!

மாமலர் ராஜனே!

 

மாமழை மேகமே!

மாமழை மேகமே!

சுவாமியை கூட்டி வா

வானமே வீணையாய்

என்கதை மீட்டவா!

 

தோழியே! தோழியே!

தலைவனில் தாயானேன்

சீக்கிரம் வரச்சொல்லி

வழியினை காட்டம்மா!

 

மின்மினி போலவே

மிளிருதே ஆகாயமே!

அழகிய வெண்ணிலா

வேகுதே காதலே!

 

காதல் விண்மீன்கள்

வானின் வழிகாட்டியே!

தேடும் கண் ஓளியில்

நிரம்பும் காதல் தீபமே!

 

மலரும் காதல் நீர்வீழ்ச்சியிலே

மனதை நனைத்த மங்கையே!

காந்த கன்னி காதலியே

இதுதான் இதய வலியோ!

 

இலையுதிர் காலத்தின்

ஆசிரம வாசியை

ஆசையாய் பார்க்கவா

என்னுயிர் ராஜனே!

 

ஓ பனி! ஓ பனி!

ஏன் இந்த கடும்பனி

ஆயினும் ஆயினும்

உன்மடி நான் இனி

 

சிறுசிறு பனி விழும்

அழகிய வேளைதான்

அன்னவன் ஞாபகம்

வெப்பத்தை வீசுதே

 

குளிர் வனம் போகிட

மலர்வனம் ஆகிட

துளிர்க்கிறேனே ஆசையில்

வசந்தமாய் நான்

 

பனி காலம் இனி ஏனோ?

சீமந்தகால நேரத்திலே

வருந்தாதே வண்ணப்பெண்ணே

இனி வசந்தம் வருகையினியே!

 

மசக்கை கடந்ததம்மா மணப்பெண்ணே

நகரும் கடலை போல

அரிய கமல மலரை

மகனாய் பிறக்க கடவாய்

 

கண்களின் தேடலே

காணுமோ காச்சலே

மாலையும் காலையும்

மன்னவன் ஞாபகம்


The song Malligaa Malligaa is from which film?
The song Malligaa Malligaa is from Shaakuntalam movie.

Who composed the song Malligaa Malligaa ?
Mani Sharma composed the song Malligaa Malligaa.

Who sings the song Malligaa Malligaa ?
Ramya Behara sings the song Malligaa Malligaa.

Cookies / Copyrights

Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.

SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.

We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.

All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.

To understand more about copyrights.

To understand more about Embed videos and sharing.

Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.

If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.