Whistle Podu - The Greatest of All Time - GOAT (Tamil song)

The first single, Whistle Podu, features music and a background score composed by Yuvan Shankar Raja. This marks his second collaboration with Vijay after Pudhiya Geethai and his tenth with Prabhu. The Greatest of All Time is set to release worldwide in theaters on September 5, 2024.

Whistle Podu - The Greatest of All Time - GOAT (Tamil song)

📽 Movie The Greatest of All Time - GOAT
👨‍👨‍👦‍👦 Cast Vijay, Prashanth, Prabhu Deva, Mohan, Jayaram, Sneha and Laila
🎤 Singer(s) Thalapathy Vijay, Yuvan Shankar Raja, Premgi Amaren and Venkat Prabhu
🎹 Music Yuvan Shankar Raja
📃 Lyrics Madhan Karky
📖 Language Tamil
🎶 Song Name Whistle Podu
Other Songs
Channel credits Subscribe to the T-Series channel.

🎵🎵🎵

👨: ஹே, பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா ?

அதிரடி கெளப்பட்டுமா ?

சாம்ப்பைங்-எ தான் தொரக்கட்டுமா ?

மைக்-எ கையில் எடுக்கட்டுமா ?

 

👨: ஹே ஒரு நிமிஷம் என்ன சொன்ன ?

👨: சாம்ப்பைங்-எ தான் தொரக்கட்டுமானு சொன்ன ?

👨: சாம்ப்பைங்-எ என் காதுல கேம்ப்பைங் கேட்டுது

👨: டேய் மப்புல அப்படி தன ட கேட்கும்

Correct-uh kellu... Start the Music !!!

 

👨: ஹே பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா ?

அதிரடி கெளப்பட்டுமா ?

சாம்ப்பைங்-எ தான் தொரக்கட்டுமா ?

மைக் எ கையில் எடுக்கட்டுமா ?

 

👨: இடி இடிச்சா என் voice தான்

வெடி வெடிச்சா என் பாய்சு தான்

குடி மக்கதான் நம் கூட்டணி

பார்ட்டி விட்டு தான் போக மாட்ட நீ

 

‍👨‍👦‍👦: சத்தம் பத்தாது விசில் போடு

குத்தம் பாக்காம விசில் போடு

ரத்தம் பாத்ததும் விசில் போடு

ஹே நண்பி ஹே நண்பா

ஹே விசில் போடு

 

கோட் விசில் போடு

ஆட்டோமேட்டிக்-அ விசில் போடு

ட்ராகன் வேட்டைக்கு விசில் போடு

ஹே நண்பி ஹே நண்பா

ஹே விசில் அடி என்னோடு

🎵🎵

‍👨‍👦‍👦: நா நா நா நா விசில் போடு

நா நா நா நா விசில் போடு

நா நா நா நா விசில் போடு

🎵🎵

👨: கொண்டாத்தான் நீ பொறந்த

காரணத்த ஏன் மறந்த

மத்த கண்ணில் சந்தோஷத்த

பாக்க தானே கண் தொறந்த

 

👨: எதிரி ஹார்ட் நீ ஸ்டீல் பண்ணிக்கோ

உன்மேல ஏன் கோவம் பீல் பன்னிக்கோ

உனக்கு நீயே கால் பண்ணிக்கோ

உன் லைப்-ஆ அப்பப்ப டீல் பண்ணிக்கோ

 

👨: அந்த வானம் தேயாது

இந்த பூமி மாயாது

ஹே, லாஸ்ட் சொட்டு உள்ள வர

நம்ம பார்ட்டி ஓயாது

 

👨: ஹே ஹே ஹே தண்ணி இல்லா ஊருக்குள்ள

குயிலுங்க பாட்டெல்லாம் கேட்பதில்ல

கண்ணக்கட்டும் கண்ணீருல

மயிலுங்க ஆட்டத்த பார்பதில்ல

 

👨: மைகேல் ஜாக்ச-னா மூன் வாக்கு

மார்லன் பிராண்டோ-னா டான் வாக்கு

மாற்றம் வேணும்-னா கோ வாக்

 

‍👨‍👦‍👦: உங்க பார்ட்டிக்குத்தான் எங்க வாக்கு

 

‍👨‍👦‍👦: நா நா நா நா விசில் போடு

நா நா நா நா விசில் போடு

நா நா நா நா விசில் போடு

ஹே நண்பி ஹே நண்பா

ஹே விசில் போடு

 

நா நா நா நா விசில் போடு

நா நா நா நா விசில் போடு

நா நா நா நா விசில் போடு

ஹே நண்பி ஹே நண்பா

ஹே விசில் அடி என்னோடு…

🎵🎵


Who composed the song Whistle Podu ?
Yuvan Shankar Raja composed the song Whistle Podu.

Who sings the song Whistle Podu ?
Thalapathy Vijay, Yuvan Shankar Raja, Premgi Amaren and Venkat Prabhu sings the song Whistle Podu.

The song Whistle Podu is from which film?
The song Whistle Podu is from The Greatest of All Time - GOAT movie.

Cookies / Copyrights

Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.

SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.

We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.

All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.

To understand more about copyrights.

To understand more about Embed videos and sharing.

Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.

If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.