Timeless Love - Custody

Venkat Prabhu, in his Telugu directorial debut, wrote and directed the 2023 Indian action thriller film, Custody. The movie was produced by Srinivasa Chitturi under Srinivasaa Silver Screen and Anji Industries. The story follows Shiva, a police constable who is tasked with capturing and delivering the notorious gangster Raju, alias Raazu, to court for his prison sentence. However, Raazu's enemies attempt to assassinate him, forcing Shiva and his girlfriend Revathi to safeguard Raazu for 48 hours.

Timeless Love - Custody

📃 Lyrics Madan Karky
🎤 Singer(s) Yuvan Shankar Raja, Kapil Kapilan
👨‍👨‍👦‍👦 Cast Naga Chaitanya Akkineni, Krithi Shetty, Arvind Swami, Priyamani, Sarath Kumar, Sampath Raj, Premji Amaren, Vennela Kishore, Premi Vishwanath
💰 Producer Srinivasaa Chitturi
🎹 Music Ilaiyaraaja / Yuvan Shankar Raja
📽 Movie Custody - Tamil
🎶 Song Name Timeless Love
Other Languages Telugu
Tamil
Other Songs
Channel credits Subscribe to the Junglee Music Tamil channel.

🎵🎵

👨 : ஏ வா… காதல் நெஞ்சை சீரோட்டவா…

ஊருக்கு எந்தன் நேற்று நாளை முன்னோட்டவா…

 

அன்று உன்னை கண்ட காட்சி தீட்டவா…

எந்தன் மொத்த வாழ்வு ஓற்றை பாட்டில் பூட்டி காட்டவா…

 

ஏ வா… காதல் நெஞ்சை சீரோட்டவா…

ஊருக்கு எந்தன் நேற்று நாளை முன்னோட்டவா…

 

எந்தன் கன்னத்தில் முத்த தழும்பை…

நானும் என்றும் மறப்பேனா…

 

வெள்ளை ரிப்பனாலே என்னை நீ கட்டி கொள்ளை கொண்டு…

போன காட்சி என்று மறப்பேனா…

 

ஏ வா… காதல் நெஞ்சை சீரோட்டவா…

ஊருக்கு எந்தன் நேற்று நாளை முன்னோட்டவா…

🎵🎵

👨 : எந்தன் பள்ளி வந்தாய்…

பென்சில் தூக்கி சென்றாய்…

 

எந்தன் பள்ளி வந்தாய்…

பென்சில் தூக்கி சென்றாய்…

 

ஹேய்… எந்தன் பள்ளி வந்தாய்…

பென்சில் தூக்கி சென்றாய்…

பென்சிலாலே எந்தன் வாழ்வு மாற்றி தீட்டினாய்…

 

கல்லூரி நாட்கள் யாவிலும் என் தோகையாகினாய்…

தேர்வு நாளின் போதிலே என் தாள் என்றாகினாய்…

 

அன்னை தெம்பாலே தந்தை அன்பாலே…

எந்தன் வாழ்வை ஆள போகும் ரேவதி என் பாதி…

🎵🎵

👨 : ஏ வா… காதல் நெஞ்சை சீரோட்டலாம்…

நாம் கண்ட காதல் மாடல் திரை மேல் வா காட்டலாம்…

 

கால எந்திரத்தில் ஏறி போகலாம்…

காதல் இந்த காதல் எங்கே கூட்டி போகும் பார்க்கலாம்…

 

ஏ வா… காதல் நெஞ்சை சீரோட்டலாம்…

நாம் கண்ட காதல் மாடல் திரை மேல் வா காட்டலாம்…

 

விண்ணே பூ தூவ…

மண்ணே கொண்டாடா…

திருமணம் நடக்கிறதோ…

 

நாலே பேரன்கன் ஐந்தே பேத்திகள்…

கையை கோர்த்து ஆடும் கட்சி தோன்ற போகின்றதோ…

 

ஏ வா… காதல் நெஞ்சை சீரோட்டலாம்…

நாம் கண்ட காதல் மாடல் திரை மேல் வா காட்டலாம்…

 

👨 : ஏ வா… காதல் நெஞ்சை சீரோட்டவா…

ஊருக்கு எந்தன் நேற்று நாளை முன்னோட்டவா…

 

அன்று உன்னை கண்ட காட்சி தீட்டவா…

எந்தன் மொத்த வாழ்வு ஓற்றை பாட்டில் பூட்டி காட்டவா…


The song Timeless Love is from which film?
The song Timeless Love is from Custody - Tamil movie.

Who composed the song Timeless Love ?
Ilaiyaraaja / Yuvan Shankar Raja composed the song Timeless Love.

Who sings the song Timeless Love ?
Yuvan Shankar Raja, Kapil Kapilan sings the song Timeless Love.

Cookies / Copyrights

Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.

SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.

We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.

All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.

To understand more about copyrights.

To understand more about Embed videos and sharing.

Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.

If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.