Thamarai Poovilum - Thamarai Poovilum (Tamil song)

The lyric for the Thamarai Poovilum song from the Thamarai Poovilum film is accessible in both English and Tamil. The lines are perfectly timed to the music.

Thamarai Poovilum - Thamarai Poovilum (Tamil song)

🎤 Singer(s) Harini Tipu
🎹 Music Ram Muthiah
📃 Lyrics Thavakkumar L
👨‍👨‍👦‍👦 Cast Priya Hegde, Ravi Mahadhasyam
💰 Producer Ram Muthiah
📽 Movie Thamarai Poovilum
🎶 Song Name Thamarai Poovilum
Other Languages Telugu
Tamil
Channel credits Subscribe to the Divo Music channel.

🎵🎵

👩 : தாமரைப் பூவிலும் மெல்லிய இதயம்

சாய்த்து விட்டதடா… உன் முக வடிவம்

வானிலை மாற்றிடும் மயக்கத்தின் தாகம்

வாழ வேண்டுமடா.. உன்னுடன் நானும்

 

👩 : கண்ணனின் குழலாய்

கன்னியின் மனதில்

என்று நீ நுழைந்தாயோ

 

மஞ்சளின் ஒளியாய்

நெஞ்சினில் விழுந்தாய்

என்னில் நீ உதிப்பாயோ

 

👩 : தாமரைப் பூவிலும் மெல்லிய இதயம்

சாய்த்து விட்டதடா… உன் முக வடிவம்

🎵🎵

👩 : பார்த்திடும் போது மறைந்தேன

பழகிடும் நேரம் கரைந்தேன

ஏழு வண்ண வானவில்லை எழுகிறேனே

 

இமைத்திடும் வேளை பிரிந்தாலே

இதயமும் நோகும் தன்னாலே

அன்பின் ஆழம் தேடி

உன்னில் மூழ்கினேனே

 

மனதோடு பேசுகின்றேன்

பசி தூக்கம் நீங்குகின்றேன்

உன்னை கண்டு

மலர்ந்த கண்கள் மூடவில்லை

 

👩 : தாமரை பூவிலும் மெல்லிய இதயம்

சாய்த்து விட்டதடா உன் முக வடிவம்

🎵🎵

தென்றலை தேடச் சொன்னேனே

பல இடம் கூட சொன்னேனே

என்னை விட்டு தொலைந்து போன

இதயம் எங்கே

 

நதியினை ஆடிச் சென்றேனே

கடலினை ஆழம் சென்றேனே

நிழலும் கூட நீங்கி போன

மாயம் இங்கே

 

தொலை தூரமான நெஞ்சே

தொடுவானம் போனது எங்கே

களவு போன மனதை உன்னில்

நானும் கண்டேன்

 

தாமரை பூவிலும் மெல்லிய இதயம்

சாய்த்து விட்டதடா உன் முக வடிவம்

🎵🎵


Who composed the song Thamarai Poovilum ?
Ram Muthiah composed the song Thamarai Poovilum.

Who sings the song Thamarai Poovilum ?
Harini Tipu sings the song Thamarai Poovilum.

Cookies / Copyrights

Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.

SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.

We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.

All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.

To understand more about copyrights.

To understand more about Embed videos and sharing.

Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.

If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.