In the Tamil movie Indian 2, the song Paara, composed by Anirudh Ravichander with lyrics by Pa. Vijay, is sung by Anirudh Ravichander and Shruthika Samudhrala. The film stars Kamal Haasan, Siddharth, Kajal Aggarwal, Rakul Preet Singh, and S. J. Suryah.
📽 Movie | Indian 2 🇮🇳 |
👨👨👦👦 Cast | Kamal Haasan, Siddharth, Kajal Aggarwal, Rakul Preet Singh and S. J. Suryah |
🎤 Singer(s) | Anirudh Ravichander and Shruthika Samudhrala |
🎹 Music | Anirudh Ravichander |
📃 Lyrics | Pa. Vijay |
📖 Language | Tamil |
🎶 Song Name | Paara |
Other Songs | |
Channel credits | Subscribe to the Sony Music South channel. |
🎵🎵
👨👦👦: பார் ரா.. வருவது ஓராட் படையா
வீரா.. விழுப்புண் அலங்காரா
மாறா.. ஆயிரம் உடைவாள் ஒருவன்
பேரா.. வரிப்புலி வரலாறா
👨👦👦: திணவுள்ள தோள்கள் உண்டு
தீயாய் காக்கும் வாட்கள் உண்டு
புறவிக்கும் ரெக்கை உண்டு
புயலுக்கு தான் உருவம் உண்டு
👨👦👦: தொட்டு பார் கை நடுங்கும்
மூச்சடங்கும் இவனை கண்டு
வேட்டைக்கு போகுது பார்
வேங்கை வெகுண்டு
👨👦👦: என் தாய் மண் மேல் ஆணை
என் தாய் மண் மேல் ஆணை
இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை ரத்தம் தொட்டு
இனி வாளில் ஏற்று சாணை
👨👦👦: என் தாய் மண் மேல் ஆணை
இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை ரத்தம் தொட்டு
இனி வாளில் ஏற்று சாணை
👨👦👦: பார் ரா.. வருவது ஓராட் படையா
வீரா.. விழுப்புண் அலங்காரா
மாறா.. ஆயிரம் உடைவாள் ஒருவன்
பேரா.. வரிப்புலி வரலாறா
🎵🎵
👩: கன்னங்கரு இரவு
போதாதா நமக்கு
வெள்ளைக்கார நிலா
வான் மீது எதுக்கு
👩: ரத்தத்தை கறை படிஞ்சா
உன் வாலின் முனைக்கு
முத்த கறை ஒன்னு
வேணாமா துணைக்கு
👩: உன்னோட காலடி குழம்பாகனும்
உன் மேல விழும்பூண் தழும்பாகனும்
உன் கையில் சேரும் வரமாகனும்
இல்லை தாய் மண்ணுக்கே நாம் உரம் ஆகணும்
👨👦👦: அடியே வெடியே
அல்லி கொடியின் மடியே உன்ன
அள்ளி வாசம் பாக்க வரட்டா
👨👦👦: புரிய வலியே
சேலை புலியே புலியே உன் மேல்
வரிகள் எண்ணி எண்ணி சொல்லட்டா
👨👦👦: துப்பாக்கி தாப்பாய் கொண்ட
சிப்பாக்கெல்லாம் சிம்மம் நீயே
நட்ப்பாக்கி நேசம் காட்டணும்
குப்பைக்கெல்லாம் மகனும் நீயே
👨👦👦: அடிமைகள் ரத்தத்துக்கு
வெப்பம் தந்த வீர தீயே
அதிகார வர்க்கத்துக்கு
அறைக்கூவல் நீயே
👨👦👦: என் தாய் மண் மேல் ஆணை
இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை ரத்தம் தொட்டு
இனி வாளில் ஏற்று சாணை
👨👦👦: என் தாய் மண் மேல் ஆணை
இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை ரத்தம் தொட்டு
இனி வாளில் ஏற்று சாணை
👨👦👦: பார் ரா ..வருவது ஓராட் படையா
வீரா.. விழுப்புண் அலங்காரா
மாறா.. ஆயிரம் உடைவாள் ஒருவன்
பேரா.. வரிப்புலி வரலாறா
Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.
SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.
We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.
All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.
To understand more about copyrights.
To understand more about Embed videos and sharing.
Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.
If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.