The Tamil movie Dhruva Natchathiram features a talented cast including Vikram, Ishwarya Rajesh, and Ritu Varma. The soulful song Oru Manam from the movie is composed by Harris Jayaraj, with lyrics penned by Thamarai. The song is beautifully sung by Karthik and Shashaa Tirupati, adding to the mesmerizing soundtrack of the film.
📽 Movie | Dhruva Natchathiram |
👨👨👦👦 Cast | Vikram, Ishwarya Rajesh and Ritu Varma |
🎤 Singer(s) | Karthik and Shashaa Tirupati |
📃 Lyrics | Thamarai |
📖 Language | Tamil |
🎶 Song Name | Oru Manam |
🎹 Music | Harris Jayaraj |
Other Songs | |
Channel credits | Subscribe to the Sony Music South channel. |
🎵🎵
👨: ஹ்ம்ம் நன நன நான
நன நன நான
👨: ஒரு மனம் நிற்க சொல்லுதே
ஒரு மனம் எட்டி தள்ளுதே
எதை நானும் கேட்ப்பது
தடுமாற்றம் தாக்குது
👨: தினசரி உன்னை பார்க்கவே
திருடிய நெஞ்சை மீட்கவே
உன் வீட்டை தேடவா
உறங்காமல் தேயவா
👨: ஓஹோ ஹோ ஹோ தினம்
ஓஹோ ஹோ ஹோ கணம்
நீ வந்த சொப்பனம்
நினைவில் நர்த்தனம்
👨: ஓஹோ ஹோ ஹோ வரும்
ஓஹோ ஹோ ஹோ கணம்
என் அன்பே ஆயிரம் தினம் வரும்
இதுதான் முதல் கணம்
👨: ஒரு மனம் நிற்க சொல்லுதே
ஒரு மனம் எட்டி தள்ளுதே
எதை நானும் கேட்ப்பது
தடுமாற்றம் தாக்குது
🎵🎵🎵
👨: இன்னும் என்ன இடைவெளி
தூரம் மறுதளி
பக்கம் வந்தால் அனுமதி
போதும் அரை நொடி
👨: ஓஹோ என்னை உன்னை பிரித்திடும்
காற்றில் கதகளி
மேலே நின்று சிரித்திடும்
மஞ்சள் நிலவொளி
👩: ஹா தீ மூட்டும் வானத்தை
திட்ட போகிறேன்
மழை வந்தும் காய்வதால்
முத்தம் தேடினேன்…..
👩: ஒரு புறம் நாணம் கிள்ளுதே
மறுபுறம் ஆசை தள்ளுதே
என்னை நானும் கேட்ப்பது
தடுமாற்றம் தாக்குது
👩: தினசரி என்னை பார்க்கவே
திருடிய நெஞ்சை மீட்கவே
என் வீட்டை தேடி வா
உறங்காமல் தேயவா
👨👦👦: …………………………
👨: வானம் பெய்ய கடவது
ஈரம் இனியது
👩: முத்தம் கொண்டு துடைப்பது
இன்னும் எளியது….
👨: உள்ளே தூங்கும் அனல் இது
உறக்கம் கலையுது
👩: எத்தனை நாட்கள் பொறுப்பது
ஏங்கி தவிக்குது
👨: ஹோ நான் இன்று நான் இல்லை
நாணல் ஆகிறேன்
👩: லா லா லாலா
👨: நதி போலே நீ சென்றால்
நானும் வளைகிறேன்
👨: ஒரு மனம் நிற்க சொல்லுதே
ஒரு மனம் எட்டி தள்ளுதே
எதை நானும் கேட்ப்பது
தடுமாற்றம் தாக்குது
👨: தினசரி உன்னை பார்க்கவே
திருடிய நெஞ்சை மீட்கவே
👩: என் வீட்டை தேடி வா
உறங்காமல் தேயவா
👨: ஓஹோ ஹோ ஹோ தினம்
ஓஹோ ஹோ ஹோ கணம்
நீ வந்த சொப்பனம்
நினைவில் நர்த்தனம்
👨: ஓஹோ ஹோ ஹோ வரும்
ஓஹோ ஹோ ஹோ கணம்
என் அன்பே ஆயிரம் தினம் வரும்
இதுதான் முதல் கணம்
🎵🎵
Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.
SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.
We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.
All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.
To understand more about copyrights.
To understand more about Embed videos and sharing.
Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.
If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.