The lyric for the Chellamma song from the Doctor film is accessible in both English and Tamil. The lines are perfectly timed to the music.
🎥 Movie Name | Doctor |
👨👨👦👦 Artists | Sivakarthikeyan, Priyanka Arul Mohan |
🎤 Singers | Anirudh Ravichander and Jonita Gandhi |
🎹 Music Director | Anirudh Ravichander |
📃 Lyrics | Sivakarthikeyan |
📖 Language | Tamil |
Other Songs | |
Channel credits | Subscribe to the Sony Music South channel. |
👩: இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
👨: செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா
👩: பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
👨: கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே
👨: மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி
👩: ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூழு நீ
நானும் நீயும்தான் செம ஜோடி
👨: பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா
👩: இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
🎵🎵🎵
👩: அய்யயோ குடையிலா நேரம்
வந்தாயே மலையென்ன நீயும்
👨: நெஞ்சோடு இழுக்குற செல்லோடு ஒரசுர
ஹார்மோனில் கலக்குற சிலிர்க்க வைக்கிறியே
👩: கல்லாண மனசத்தான் சில்லான சிரிப்புல
நல்லாவே கரைக்கிற வசியம் வைக்கிறியே
👨: கொஞ்சலா கேக்கும் உன் வார்த்த
அத கோர்ப்பேனே கவிதை வார்ப்பேனே
மின்னலா தாக்கும் உன் கண்ணுல மைய
விழுவேனே அழக தொழுவேனே
👩: பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே
👨: கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே
செல்லம்மா
👨: மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி
👩: ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூழு நீ
நானும் நீயும்தான் செம ஜோடி
👨: பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா
👩: இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதுமா
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா
👨: செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா
Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.
SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.
We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.
All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.
To understand more about copyrights.
To understand more about Embed videos and sharing.
Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.
If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.