Bikili - Pichaikkaran 2 (Tamil song)

The lyric for the Bikili song from the Pichaikkaran 2 film is accessible in both English and Tamil. The lines are perfectly timed to the music.

Bikili - Pichaikkaran 2 (Tamil song)

🎥 Director Vijay Antony
💰 Producer Fatima Vijay Antony
🎹 Music Vijay Antony
📽 Movie Pichaikkaran 2
🎶 Song Name Bikili
👨‍👨‍👦‍👦 Cast Vijay Antony, Kavya Thapar, Dato Radha Ravi
Other Songs
Channel credits Subscribe to the Saregama Tamil channel.

Saregama credits

🎤🎤

 

👨 : பிக்கிலி பிக்கிலி பிக்கிலி பிக்கிலி

பிக்கிலி பிக்கிலி பிக்கிலி பிக்கிலி

🎵

👨 : பீலே பிக்கிலி பிக்கிலி

பிக்கிலி பிலி பிலி

 

👨 : பீக்கிலி பிக்கிலி

பிலி பிலி பிலி பிலி

 

👨‍👨‍👦‍👦 : பீலே பிக்கிலி பிக்கிலி

பிக்கிலி பிலி பிலி

 

👨‍👨‍👦‍👦 : பீக்கிலி பிக்கிலி

பிலி பிலி பிலி பிலி

 

👨 : பீலு பீலு பில்லா பில்லா

பில்லே புஜ்ஜாலி

பிலி பிலி பிலி பிலி

 

👨 : எழைங்கள ஏமாத்துறவனுக்கு

நான வச்ச பேருதான்

பிக்கிலி பிக்கிலி பிக்கிலி

 

👨 : பீலே பிக்கிலி பிக்கிலி

பிக்கிலி பிலி பிலி

 

👨 : பீக்கிலி பிக்கிலி

பிலி பிலி பிலி பிலி

 

👨‍👨‍👦‍👦 : பீலே பிக்கிலி பிக்கிலி

பிக்கிலி பிலி பிலி

 

👨‍👨‍👦‍👦 : பீக்கிலி பிக்கிலி

பிலி பிலி பிலி பிலி

👨 : அய் அய் அய்யோ

🎵

👨 : நல்லவன நோகடிப்பான்

நம்பி வந்தா ஆப்படிப்பான்

நடிப்பவன முழுசாக மதிப்பான்

 

👨 : கூட இருந்தே குழி பறிப்பான்

தூங்க வச்சே கழுத்தறுப்பான்

முழுச்சிகிட்டா பொய்யாக சிரிப்பான்

 

👨 : உண்மை சொன்னா

கட்டம் கட்டி திட்டி தீர்ப்பான்

வெள்ள காக்கா போகுதுன்னு

நம்ப வைப்பான்

 

👨 : பாக்காத பேசாதா கேட்காத

 

👨‍👨‍👦‍👦 : பிக்கிலி பிக்கிலி

 

👨 : டப்க்கு டபக்கு....... டபக்கு

டப்க்கு டபக்கு..... டவுன்

 

👨 : டப்க்கு டபக்கு....... டபக்கு

டப்க்கு டபக்கு..... டவுன்

🎵

👨‍👨‍👦‍👦 : 🎶.…………………

🎵

👨 : காத்தடிச்சா மரம் அசையும்

இடி இடிச்சா மழை பொழியும்

அனபவிச்சா தான் வாழ்க்கை புரியும்

 

👨 : தீ பிடிச்சா காடு அழியும்

நீர் அடிச்சா மேடு அழியும்

வலிச்சாத்தான் உண்மையெல்லாம் தெரியும்

 

👨 : ஆளபாரு ஸ்டைலோ ஜோரு

பென்சு காரு

மனச பாரு

ஃபுல்லா சேறு

கூவம் ஆறு

 

👨 : பாக்காத பேசாதா கேட்காத

 

👨 : டப்க்கு டபக்கு....... டபக்கு

டப்க்கு டபக்கு..... டவுன்

 

👨 : டப்க்கு டபக்கு....... டபக்கு

டப்க்கு டபக்கு..... டவுன்

 

👨 : டப்க்கு டபக்கு....... டபக்கு

டப்க்கு டபக்கு.....


The song Bikili is from which film?
The song Bikili is from Pichaikkaran 2 movie.

Who composed the song Bikili ?
Vijay Antony composed the song Bikili.

Cookies / Copyrights

Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.

SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.

We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.

All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.

To understand more about copyrights.

To understand more about Embed videos and sharing.

Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.

If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.