Vandhaale Vandhaale - Lyric - Irumban

Keeraa has written and directed the next Tamil film Irumban. Ramachandran (MGR's grandson), Aishwarya Dutta, Yogi Babu, and Sendrayan play the leading roles in the film. The music for this film is composed by Srikanth Deva. The cinematographer for this film is Lenin Balaji, while the editor is Raghul.

Vandhaale Vandhaale - Lyric - Irumban

🎹 Music Srikanth Deva
🎤 Singers Anthony Daasan & Srinisha Jayaseelan
🎥 Direction Keera
📖 Language Tamil
Channel credits Subscribe to the Saregama Tamil channel.

🎵 Saregama credits 🎵

👩 : கண்ட மீன பொரிச்சி வெச்சு

சென்னா குன்னி கொழம்பு வெச்சு

மாமா உனக்கு ஊட்டி விடவா

 

ஆ சுண்ட கஞ்சி நா இருக்கேன்

சுதும்பு கருவாடிருக்க

பக்குவமா குடிச்சிட நீ வா

 

👨 : கட்டு மரம் பூ பூத்ததே

கடல் தண்ணி தேனானதே

 

கட்டு மரம் பூ பூத்ததே

கடல் தண்ணி தேனானதே

 

வந்தாளே வந்தாளே

பொண்ணு பக்கத்தில் வந்தாளே

கண்ணாலே சொன்னாளே

அவ காதல சொன்னாளே

 

வந்தாளே வந்தாளே

பொண்ணு பக்கத்தில் வந்தாளே

கண்ணாலே சொன்னாளே

அவ காதல சொன்னாளே

 

பாதயெல்லா நீ நடக்க

பரப்பி வெச்சேன் என் உசுர

பாத்து நட பக்குவமா

உசுருக்குள்ள நீ இருக்க

 

ஆசையெல்லாம் நீ கொடுத்த

அடக்கி வெச்சேன் என் மனச

பாடத்துல ரெக்க மொளச்சு

பறக்குறனே தன்னால

 

காதல் மட்டும் இல்லாங்காட்டி

டெத்துனு தான் சொன்னா

காதலிச்ச பொண்ணு அத

கன்ஃபார்ம் பண்ணி போனா

 

வெட்டி விட்டு போனா அவ வெட்டு கிளி போல

நானு இப்போ ஆனேனடா பித்து குழி போல

 

👩 : கண்ட மீன பொரிச்சி வெச்சு

சென்னா குன்னி கொழம்பு வெச்சு

மாமா உனக்கு ஊட்டி விடவா

 

ஆ சுண்ட கஞ்சி நா இருக்கேன்

சுதும்பு கருவாடிருக்க

பக்குவமா குடிச்சிட நீ வா

 

👨 : வந்தாளே வந்தாளே

பொண்ணு பக்கத்தில் வந்தாளே

கண்ணாலே சொன்னாளே

அவ காதல சொன்னாளே

🎵🎵

👨 : காத்துல அசஞ்சாடும் ஒத்த கலம் மேல

உன்ன எண்ணி துடிச்சேனே பன மரத்த போல

வலய எடுக்காம மீன் புடிக்க போனேன்

வஞ்சரம் மாட்டிக்கிச்சே வலையில்லாம தானே

 

நெஞ்சுக்குள்ள பட்டாம் பூச்சி

பட படக்குற நேரம்

சொல்ல மொழி இல்லாமலே

சொல்லாமதான் போனோம்

 

கனவில் வந்த காதலுக்கு

கத ஒண்ணு தானே

மீன காய வெச்சா

கருவாடு தானே

 

பார்க்காம பேசாம

சிரிக்காம ரசிக்காம

 

நந்து வள குள்ள நாங்க மாட்டிக்கிட்டோமே

நல்லவேள புயலடிச்சி பொளச்சிகிட்டோமே

நீயும் நானும் போயிடுவோம் சீக்கிரமா மேல

காதல் மட்டும் சாகாதடா காலத்த போல

🎵💨

ஏய் வாடா வாடா வாடா மச்சான் பெக்க போடு

வாடா வாடா வாடா மச்சான் ஸ்டெப்ப போடு

அட வாடா வாடா வாடா மச்சான் பிக்கப்போடு

நீ வாழு வாழு வாழு மச்சான் செட்டப்போடு

 

👩 : கண்ட மீன பொரிச்சி வெச்சு

சென்னா குன்னி கொழம்பு வெச்சு

மாமா உனக்கு ஊட்டி விடவா

 

ஆ சுண்ட கஞ்சி நா இருக்கேன்

சுதும்பு கருவாடிருக்க

பக்குவமா குடிச்சிட நீ வா


Cookies / Copyrights

Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.

SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.

We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.

All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.

To understand more about copyrights.

To understand more about Embed videos and sharing.

Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.

If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.