Vaadi Vaadi - Ashwin (Tamil song)

Ashwin Kumar Lakshmikanth and Anju Kurian are featured on the Tamil song album Vaadi Vaadi. Karthika Arasakumar directed the song, which was composed by Harris Jayaraj. The song's lyrics were written by Viveka, and it was performed by Ravi G, Samuel Nicholas Jayaraj, and Sunitha Sarathy.

Vaadi Vaadi - Ashwin (Tamil song)

🎤 Singer(s) Ravi G, Nicholas Samuel, Sunitha Sarathy
📃 Lyrics Viveka
📽 Album Ashwin
🎶 Song Name Vaadi Vaadi
👨‍👨‍👦‍👦 Cast Ashwin & Anju
🎹 Music Harris Jayaraj
Channel credits Subscribe to the Think Music India channel.

👨 :உச்சியில பொன் மாலை நிலா

இவ பட்டாம் பூச்சி போல வந்தா

கலக்கலா

 

👨 :பக்கம் எல்லாம்

புது பச்சை விழா

ஒரு நட்சத்திரம் போல சும்மா ஜொலிக்கிறா

 

👨 :தவிலா தவிலா

கட்டி தாளம் போடவா

குட்டி பிஹிலா பிஹிலா

லிப்பில் ஊதி விடவா

தட்டி டெகிலா டெகிலா உள்ள ஊத்தி விடவா

உள்ள ஊத்தி விடவா

 

👨 :தவிலா தவிலா

கட்டி தாளம் போடவா

குட்டி பிஹிலா பிஹிலா

லிப்பில் ஊதி விடவா

தட்டி டெகிலா டெகிலா உள்ள ஊத்தி விடவா

உள்ள ஊத்தி விடவா விடவா விட விட விடவா

 

👨 : வாடி வாடி வாடி வாடி வாடி வா பியூட்டி

உன் ஃபிங்கரில ரிங்க போட்டா பேச்சிலர் பார்ட்டி

ஓ வாடி வாடி வாடி வாடி வாடி வா ஆத்தி

என் சிங்கிள் ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்து

ஷாம்பாயின ஊத்தி

 

👩 : எப்பா எப்பா புது லவ்வு ஆப்பா

நீ சொன்னா இடம் வந்து நின்னேன் கூகுள் மேப்பா

ஓட்டி வந்த பை-சைக்கிளா பா

ஹே ரெண்டு பேரும் மட்டும் போகும் காதல் ஷிப்பா

 

👨 : உன்ன வெச்சு இன்ஸ்டா ஸ்டோரி பண்ணவா

இல்ல நம்ம வெச்சு யூட்டூப் வைரல் பண்ணவா

அட ஏதோ வெச்சு ட்விட்டர் ட்ரெண்டு பண்ணவா

இப்ப டிரெண்டு பண்ணவா

 

👩 : ஹய் என்ன வெச்சு இன்ஸ்டா ஸ்டோரி பண்ணிக்கோ

இல்ல நம்ம வெச்சு சிங்கிள் ஸோங்கு பண்ணிக்கோ

அட ஏதோ வெச்சு ட்விட்டர் டிரெண்டு பண்ணிக்கோ

இப்போ டிரெண்டு பண்ணிக்கோ பண்ணிக்கோ

கொ கொ கொ கொ கொ கொ

 

👨 : வாடி வாடி வாடி வாடி வாடி வா பியூட்டி

உன் ஃபிங்கரில ரிங்க போட்டா பேச்சிலர் பார்ட்டி

ஓ வாடி வாடி வாடி வாடி வாடி வா ஆத்தி

என் சிங்கிள் ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்து

ஷாம்பாயின ஊத்தி

 

👨 : என் தங்கமே தங்கமே நெஞ்சில் தங்க தாலி போட

என் பூவே பூவே கொஞ்சம் வண்ண பூவ சூட

என் பட்டு வாடி பட்டு சேல கட்டி ஆட

ஓடி வாடி

 

👨 : என் அமுலு அமுலு சும்மா பார்த்தா கண்ண கட்டும்

உன் ஹனி ஹனி பேச்சில் தேனு தேனு சொட்டும்

என் ஜில்லு ஜில்லு தொட்டா மேல ஐஸ்ஸு கொட்டும்

ஓடி வாடி

👨 : 🎶🎶

👨 : உச்சியில… 🎶🎶

ஜொலி ஜொலிக்கிறா… 🎶🎶

உச்சியில… 🎶🎶

ஓ கல கலக்கலா… 🎶🎶

கல ​​கலக்கலா… 🎶🎶

ஜொலி ஜொலிக்கிறா… 🎶🎶


Who sings the song Vaadi Vaadi ?
Ravi G, Nicholas Samuel, Sunitha Sarathy sings the song Vaadi Vaadi.

Who composed the song Vaadi Vaadi ?
Harris Jayaraj composed the song Vaadi Vaadi.

Cookies / Copyrights

Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.

SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.

We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.

All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.

To understand more about copyrights.

To understand more about Embed videos and sharing.

Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.

If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.