Two Two Two Song Lyrics - An Anirudh Song 2021

'Kaathu Vaakula Rendu Kadhal,' starring Vijay Sethupathi, Nayanthara, and Samantha, and directed by Vignesh Shivan, is set to hit theatres on April 28th, and it'll be the next big Tamil movie. From the start, the romantic drama appears to be one-of-a-kind, and the spectator has reasonable expectations. On the occasion of Tamil New Year, a thrilling glimpse of the song 'Two Two Two' from the film, created by Anirudh Ravichander, was presented. The song appears to be vibrant and intriguing, with Vijay Sethupathi romancing two women, Nayanthara and Samantha, as the song's lyrics suggest.

Two Two Two Song Lyrics - An Anirudh Song 2021

📽 Movie Kaathu Vaakula Rendu Kadhal
👨‍👨‍👦‍👦 Cast Vijay Sedhupathi, Nayanthara, Samantha
🎤 Singer(s) Anirudh Ravichander, Sunidhi Chauhan and Sanjana Kalmanje
🎹 Music Anirudh Ravichander
📃 Lyrics Vignesh Shivan
📖 Language Tamil
Channel credits Subscribe to the Sony Music South channel.

🎵🎵🎵

💃 : டூ டூ டூன்னு புட்டு ஹார்ட்ட விட்டு குடுக்க

ஏன்டா நீ யாரும் சொல்லேன்டா

த்ரீ ஒரு ஜோடியாக ஒண்ணாயிருக்க நினைக்க

நீ தான் என்ன லார்டு முருகனா

 

💃 : சுமா சுமா சுமார் மூஞ்சி குமார் உங்களுக்கு

இது கொஞ்சம் ஓவரா இருக்கேப்பா

ரொம்ப ரொம்ப நல்ல பையன் உன்ன நம்பி வந்தேன்

என்ன மட்டும் பார்த்து லவ் யூ சொல்லேன்ப்பா

 

👨: டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ

ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ

டூ டூ டூ டூ டூ டூ டுடுட்டு டூ டூ டூ

ஐ லவ் யூ டூ ரியல்லி ஐ லவ் யூ டூ

🎵🎵🎵

💃 : தங்கமேன்னு சொன்னியே

வைரமேன்னு வளைஞ்சேயே

ஹவ் கேன் யூ டூ திஸ் டு மீ

ஓஹ் பேபின்னு

ஆசையா கொஞ்சி கொஞ்சி கவுத்தயே

ஹவ் டேர் யூ டூ திஸ் டு மீ

 

💃 : அவள விட்டு விட்டு என்ன வந்து கட்டிக்கிட்டு

வைக்கலாம் எட்டுக்கு எட்டு காதல் கட் அவுட்டு

உனக்கு பேவ்ரைட்டு நான்னே தானே சொல்லி விட்டு

ஒழுங்கா கட்டு பட்டு தாலிய கட்டு

நோ நோ டூ டுட்டு நோ நோ டூ டுட்டு

 

👨: டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ

ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ

டூ டூ டூ டூ டூ டூ டுடுட்டு டூ டூ டூ

ஐ லவ் யூ டூ ரியல்லி ஐ லவ் யூ டூ

🎵🎵🎵

👨: ஒஹ் பேபி தங்கமே என்றும் என்றும் வேணுமே

ஒன்னாக அன்பாக இருக்கலாமே

உன்னையும் உன்னையும் என் ரெண்டு கொழந்த போலவே

எப்போதும் எப்போதும் நான் பார்த்துப்பேனே

 

💃 : சுமா சுமா சுமார் மூஞ்சி குமார் உங்களுக்கு

இது கொஞ்சம் ஓவரா தான் இருக்கேப்பா

ரொம்ப ரொம்ப நல்ல பையன் உன்ன நம்பி வந்தேன்

என்ன மட்டும் பார்த்து லவ் யூ சொல்லேன்ப்பா

 

👨: டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டுட்டு டூ

ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ

 

👨: டூ டூ டூ டூ டூ டூ டுட்டு டு டு டூ

ஐ லவ் யூ டூ ஐ லவ் யூ டூ-ங்க

ஐ லவ் யூ டூ-ங்க ஐ லவ் யூ டூ

ஐ லவ் யூ டூ ஐ லவ் யூ டூ


When will the film 'Kaathu Vaakula Rendu Kadhal' be released?
The film 'Kaathu Vaakula Rendu Kadhal' will be released on April 28th, 2022.

What is the keyword list for organic search?
two two song lyrics, two two song movie name, two two song mp3 download, two two song download masstamilan, two two song lyrics tamil, two two song lyrics in english, two two song lyrics meaning, two two song lyrics meaning in english, two two song singer, two two song, two two song masstamilan, Two Two lyrics, Kaathu Vaakula Rendu Kadhal song, Anirudh, sync lyrics, synchlyrics

Cookies / Copyrights

Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.

SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.

We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.

All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.

To understand more about copyrights.

To understand more about Embed videos and sharing.

Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.

If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.