Pona Povura Song Lyrics

The lyric for the Pona Povura song from the Mahaan film is accessible in both English and Tamil with video. The lines are perfectly timed to the music.

Pona Povura Song Lyrics

🎥 Movie Name Mahaan
👨‍👨‍👦‍👦 Artists Vikram and Dhruv Vikram
🎤 Singers Gaana Muthu and Asal Kolaar
🎹 Music Director Santhosh Narayanan
📃 Lyrics Asal Kolaar
📖 Language Tamil
Channel credits Subscribe to the Santhosh Narayanan - Topic channel.

👨: போனா போவுரான்னு விடவும் முடியல

போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல

 

போனா போவுரான்னு விடவும் முடியல

போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல

 

👨: நீ செஞ்சதெல்லாம் தண்ணியில நா எழுதுவேன்

நா எதாச்சும் பண்ணா நாடக கம்பனி தொடங்குவேன்

 

நீ செஞ்சதெல்லாம் தண்ணியில நா எழுதுவேன்

நா எதாச்சும் பண்ணா நாடக கம்பனி தொடங்குவேன்

 

👨: எனக்கும் பங்கு இருக்கு இல்லனு சொல்லிக்கல

அதுக்குனு செவத்துல நான் தலைய இச்சுக்கல

 

👨: என் கூட உனக்கு இருக்க குத்து வச்சுகல

மறந்து போய் பழக்கத்துல உன்னையே நினச்சுகல

 

என் கூட உனக்கு இருக்க குத்து வச்சுகல

மறந்து போய் பழக்கத்துல உன்னையே நினச்சுகல

 

👨: போனா போவுறான்னு

போனா போவுறான்னு போனா போவுறான்னு

போனா போவுறான்னு விடவும் முடியல

போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல

👨: ........

👨: ஸ்வீட் ஆ நடந்துகின்னா உங்கிட்ட

அதுக்கா என்ன வாரி தின்னுட்டு போயிட்ட

உன்ன மறக்கணும்னு தூங்கிட்டேன்

அங்கயும் கனவுல நொளஞ்சு ஃபேஸ் அ காட்டிட்ட

என் லவ்வு மெதக்காம போட்டு பிச்சு முழுங்கு

 

👨: என்ன போல யாரு இனிமே கிடச்சுடுவான் உனக்கு

என்ன மறக்காம இருக்க ஹார்ட்ட கொஞ்சம் பழக்கு

உனகோசம் காத்துனுருக்கு காமச்சம்மா விளக்கு

காமச்சம்மா விளக்கு காமச்சம்மா விளக்கு

 

👨: நம்மளோட லவ்வ ஏண்டி பொதக்குழில போட்டிட்ட

மிஸ் யூ னு சொல்ற ஒரு நிலமைய உருவாக்கிட்டா

 

நம்மளோட லவ்வ ஏண்டி பொதக்குழில போட்டிட்ட

மிஸ் யூ னு சொல்ற ஒரு நிலமைய உருவாக்கிட்டா

 

👨: போனா போவுறான்னு போனா போவுறான்னு

போனா போவுறான்னு விடவும் முடியல

போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல

 

போனா போவுறான்னு விடவும் முடியல

போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல

கதறி அழுவ தெரியல

கதறி அழுவ தெரியல

கதறி அழுவ தெரியல

கதறி அழுவ தெரியல

கதறி அழுவ தெரியல...


Cookies / Copyrights

Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.

SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.

We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.

All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.

To understand more about copyrights.

To understand more about Embed videos and sharing.

Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.

If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.