Pogattum Pogattum Po - HipHop Tamizha Adhi

The lyric for the Pogattum Pogattum Po song from the HipHop Tamizha is accessible in both English and Tamil. The lines are perfectly timed to the music.

Pogattum Pogattum Po - HipHop Tamizha Adhi

🎤 Singer(s) HipHop Tamizha
🎹 Music HipHop Tamizha
📃 Lyrics HipHop Tamizha
📖 Language Tamil
🎶 Song Name Pogattum Pogattum Po
Channel credits Subscribe to the Think Music India channel.

👨: எல்லாம் முடிஞ்சி திரும்பி பார்த்தா

நினைவு மட்டும் தான் இருக்கும்

அந்த நினைவில் வாழும் சில ஞாபகங்கள் தான்

கடைசி வரைக்குமே நிலைக்கும்

 

👨: நல்ல நட்பு சுற்றி சொந்தம்

கடைசி வரைக்குமே அன்ப தரனும்

ஒரு வேலை மரணம் வந்தாக்கூட

நான் சிரிச்சிக்கிட்டே தான் கண்ண மூடனும்

நான் சிரிச்சிக்கிட்டே தான் கண்ண மூடனும்

 

👨: You got me feeling like

Say lift up step in stone of success

இத விட்டா can i catch the next bus

வாழ்க்கை ஒரு முறை தான் வாழ்வோமே முறையா

பணம் வெறும் கரையான் அரிச்சிடும் அழிச்சிடும்

 

👨: நிம்மதி என்பது பொன் இல்லல்ல

பொருள் இல்லல்ல புகை இல்லல்ல

நிம்மதி என்பது மண்ணில் உள்ள

எல்லாம் உயிர் மீதும் நீயும் நானும் அன்பை கொள்ள

 

👨: போகட்டும் போகட்டும் போ

உன் சோகங்கள் போகட்டு போ

போகட்டும் போகட்டும் போ

உன் கோவங்கள் போகட்டும் போ

🎵

👨: போகட்டும் போகட்டும் போ

உன் சோகங்கள் போகட்டு போ

போகட்டும் போகட்டும் போ

உன் கோவங்கள் போகட்டும் போ

 

👨: நான் சேர்த்த சொத்து

எல்லாம் என் நட்பு

பணம் மட்டும் போதாது

போ நெஞ்சே போ

 

👨: பணம் சேர்த்த பின்னால்

பொருள் சேர்த்த பின்னால்

தனியாகி போனால்

ஏது இன்பமோ

 

👨: துன்பம்கள் வரும்

சில இன்பங்கள் வரும்

சொந்தங்கள் வரும்

சில பந்தங்கள் தரும்

சில நெஞ்சங்கள் எழும்

சில தஞ்சங்கள் கூடும்

எனை சார்ந்து வாழ்தோர்

எல்லாமே நலம்

எல்லாமே வந்து இங்கு போன பின்னால்

நாம் எங்க போவோம் நீ சொல்லம்மா

நான் போன பின்னாலே யார் சொல்லுவார்

நாம் பேர் சொல்லுவார்

இந்த ஊர் சொல்லுமா

 

👨: போகாத தூரங்கள் போனாலுமே

பறவைக்கு வீடு தன் கூடு போல்

பயன்கள் வெகு தூரம் ஆனாலுமே

பாதைகள் மாறாமல் போகட்டும் போ

சோகங்கள் போகட்டும் போ

கோவங்கள் போகட்டும் போ

உன் மீது ஊர் வீசும்

ஒவ்வொரு கற்கல்லும்

தியாகங்கள் ஆகட்டும் போ

 

👨: போகட்டும் போகட்டும் போ

போகட்டும் போகட்டும் போ

 

👨: போகட்டும் போகட்டும் போ

உன் சோகங்கள் போகட்டு போ

போகட்டும் போகட்டும் போ

உன் கோவங்கள் போகட்டும் போ

 

👨: உன் மீது ஊர் வீசும்

ஒவ்வொரு கற்கல்லும்

தியாகங்கள் ஆகட்டும் போ

நீ செய்யும் ஒவ்வொரு செயலுமே நண்பா

வரலாறாய் மாறட்டும் போ


Cookies / Copyrights

Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.

SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.

We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.

All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.

To understand more about copyrights.

To understand more about Embed videos and sharing.

Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.

If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.