Per Vachaalum Vaikkaama Song Lyrics - Dikkiloona Film

The lyric for the Per Vachaalum song from the Dikkiloona film is accessible in both English and Tamil. The lines are perfectly timed to the music.

Per Vachaalum Vaikkaama Song Lyrics - Dikkiloona Film

🎥 Movie Name Dikkiloona
👨‍👨‍👦‍👦 Artists Santhanam and Anagha
🎤 Singers Malaysian Vasudevan and S. Janaki
📃 Lyrics Vaali
📖 Language Tamil
Channel credits Subscribe to the Sony Music South channel.

🎵🎵🎵

👨: பேர் வச்சாலும் வைக்காம போனாலும்

மல்லி வாசம்

அது குத்தால சுக வாசம்

அட இப்போதும் எப்போதும் முப்போதும்

தொட்டு பேசும்

இந்த பெண்ணோட சகவாசம்

 

👩: மொட்டுத்தான் வந்து

சொட்டு தேன் தந்து

கிட்டதான் ஒட்டத்தான்

கட்டதான் அப்பப்பப்பா

 

👨: வச்சாலும் வைக்காம போனாலும்

மல்லி வாசம்

அது குத்தால சுக வாசம்

👩: அட இப்போதும் எப்போதும் முப்போதும்

தொட்டு பேசும்

இந்த பெண்ணோட சகவாசம்…..

🎵🎵🎵

👨: கோடை வெப்பத்தில் கோயில் தெப்பத்தில்

ஏறலாம் ஏறலாம்

👩: காமன் குன்றத்தில் காதல் மன்றத்தில்

சேரலாம் சேரலாம்

 

👨: மந்தாரை செடியோரம்

கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்

👩: சந்தோஷம் பெறலாமா

ஹோய் அதில் சந்தேகம் வரலாமா

 

👨: பந்தக்கால் நட்டு

பட்டுப்பாய் இட்டு

மெல்லதான் அள்ளத்தான்

கிள்ளத்தான் அப்பப்பப்பா

 

👩: வச்சாலும் வைக்காம போனாலும்

மல்லி வாசம்

👨: ஹேய்

👩: அது குத்தால சுக வாசம்

அட இப்போதும் எப்போதும் முப்போதும்

தொட்டு பேசும்

இந்த பெண்ணோட சகவாசம்

 

👨: மொட்டுத்தான் வந்து

சொட்டு தேன் தந்து

கிட்டதான் ஒட்டத்தான்

கட்டதான் அப்பப்பப்பா

 

👩: பேர் வச்சாலும் வைக்காம போனாலும்

மல்லி வாசம்

அது குத்தால சுக வாசம்

🎵🎵🎵

👩: காதல் மன்னனா நீயும் கண்ணனா

நாளும் ஓர் அலங்காரமா

👨: தோழி மெல்லத்தான் தேடி சொல்லத்தான்

தோன்றினேன் அவதாரமா

 

👩: கல்யாணம் முடிக்காது

நம்ம கச்சேரி தொடங்காது

👨: கல்லாலே அணை போட்டு

ஹே இந்த காவேரி அடங்காது

 

👩: அப்பப்பா அப்பு தப்பப்பா தப்பு

செட்டப்பா செட்டப்பா எட்டி போ அப்பப்பா

 

👨: வச்சாலும் வைக்காம போனாலும்

மல்லி வாசம்

அது குத்தால சுக வாசம்

👩: அட இப்போதும் எப்போதும் முப்போதும்

தொட்டு பேசும்

இந்த பெண்ணோட சகவாசம்

 

👨: மொட்டுத்தான் வந்து

சொட்டு தேன் தந்து

கிட்டதான் ஒட்டத்தான்

கட்டதான் அப்பப்பப்பா

 

👩: வச்சாலும் வைக்காம போனாலும்

மல்லி வாசம்

அது குத்தால சுக வாசம்

👨: அட இப்போதும் எப்போதும் முப்போதும்

தொட்டு பேசும்

இந்த பெண்ணோட சகவாசம்


Cookies / Copyrights

Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.

SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.

We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.

All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.

To understand more about copyrights.

To understand more about Embed videos and sharing.

Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.

If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.