Naanga Vera Maari Song Lyrics

The lyric for the Naanga Vera Maari song from the Valimai film is accessible in both English and Tamil. The lines are perfectly timed to the music.

Naanga Vera Maari Song Lyrics

🎥 Movie Name Valimai
👨‍👨‍👦‍👦 Artists Ajith Kumar, Huma S Qureshi, Karthikeya, Bani, Sumithra, Achyunth Kumar, Yogi Babu, Raj Ayyappa, Pugazh and Others
🎤 Singers Yuvan Shankar Raja and Anurag Kulkarni
📃 Lyrics Vignesh Shivan
🎹 Music Director Yuvan Shankar Raja
📖 Language Tamil
Channel credits Subscribe to the Sony Music South channel.

🎵🎵🎵

‍👨‍👦‍👦: நாங்க வேற மாறி வேற மாறி

வேற மாறி

நாங்க வேற மாறி வேற மாறி

வேற மாறி

நாங்க வேற மாறி

நாங்க வேற மாறி

நாங்க வேற ஹேய் வேற ஹேய்

வேற வேற வேற வேற

 

‍👨‍👦‍👦: எல்லா நாளுமே

👨: நல்ல நாளுதான்

‍👨‍👦‍👦: எல்லா நேரமும்

👨: நல்ல நேரம் தான்

‍👨‍👦‍👦: எல்லா ஊருமே

👨: நம்ம ஊருதான்

‍👨‍👦‍👦: எல்லா பயலும்

👨: நல்ல பய தான்

 

👨: மேல இருக்கவன

நம்ப நல்லா கத்துக்கோ

கூட இருக்கவன

நட்பா நல்லா வச்சுக்கோ

கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ

காலத்தோட நீயும் ஓட ஒத்துக்கோ

 

‍👨‍👦‍👦: தக தகனு மின்னலாம்

👨: தெனாவெட்டா துள்ளலாம்

‍👨‍👦‍👦: வளவளனு பேசாம

👨: வேலைய செஞ்சா

 

‍👨‍👦‍👦: ஹேய் கட கடனு ஏறலாம்

👨: வேற மாறி மாறலாம்

‍👨‍👦‍👦: வரமுறைய மாத்தலாம்

👨: நல்லது செஞ்சா

 

👨: ஏய் தக தகனு மின்னலாம்

தெனாவெட்டா துள்ளலாம்

வளவளனு பேசாம

வேலைய செஞ்சா

ஹேய் கட கடனு ஏறலாம்

வேற மாறி மாறலாம்

வரமுறைய மாத்தலாம்

நல்லது செஞ்சா

 

‍👨‍👦‍👦: நாங்க வேற மாறி வேற மாறி

வேற மாறி

நாங்க வேற மாறி வேற மாறி

வேற மாறி

நாங்க வேற மாறி

நாங்க வேற மாறி

நாங்க வேற ஹேய் வேற ஹேய்

வேற வேற வேற வேற

 

‍👨‍👦‍👦: வேற மாறி நாங்க வேற மாறி

ஆ வேற மாறி ஆ ஆ ஆ ஆ

வாங்கிக்கோ ஆ ஏய் இந்தா

இந்தா இந்தா இந்தா இந்தா

ஹேய் இந்தா

ஹேய் வேற மாறி

வேற மாறி

🎵🎵🎵

👨: ஹேய் உன் வீட்ட மொத பாரு

அட தானாவே சரியாகும்

உன் ஊரு….

கருத்து சொல்ல நான் ஞானி இல்ல

ஆனா எடுத்து சொன்னா

எந்த தப்பும் இல்ல

நாளைக்கு நிம்மதியா நீ இருக்க

இன்னிக்கி இறங்கி செதுக்கிடனும்

உன் என்னத்த அழகா நீ அமைச்சுக்கிட்டா

எல்லாமே அழகாகும் சரி ஆகும்

 

👨: வாழு வாழ விடு

அவளோதான் தத்துவம்

அதுல கால விட்டா ஒதச்சிடுவோம்

 

👨: கால வாராம

வாழ மட்டும் கத்துக்கோ

கண்டுபுடிச்சிட்டா

 

‍👨‍👦‍👦: தக தகனு மின்னலாம்

👨: தெனாவெட்டா துள்ளலாம்

‍👨‍👦‍👦: வளவளனு பேசாம

👨: வேலைய செஞ்சா

 

‍👨‍👦‍👦: ஏய்.. கட கடனு ஏறலாம்

👨: வேற மாறி மாறலாம்

‍👨‍👦‍👦: வரமுறைய மாத்தலாம்

👨: நல்லது செஞ்சா

 

👨: ஏய். தக தகனு மின்னலாம்

தெனாவெட்டா துள்ளலாம்

வளவளனு பேசாம

வேலைய செஞ்சா

 

👨: ஏய்… கட கடனு ஏறலாம்

வேற மாறி மாறலாம்

வரமுறைய மாத்தலாம்

நல்லது செஞ்சா

 

‍👨‍👦‍👦: நாங்க வேற மாறி வேற மாறி

வேற மாறி

நாங்க வேற மாறி வேற மாறி

வேற மாறி

நாங்க வேற மாறி

நாங்க வேற மாறி

நாங்க வேற ஹேய் வேற ஹேய்

வேற வேற வேற வேற

 

‍👨‍👦‍👦: வேற மாறி நாங்க வேற மாறி

ஆ வேற மாறி

ஆ ஆ ஆ ஆ

வாங்கிக்கோ

ஆ ஏய் இந்தா

இந்தா இந்தா இந்தா இந்தா

ஹேய் இந்தா

ஹேய் வேற மாறி

வேற மாறி


Cookies / Copyrights

Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.

SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.

We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.

All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.

To understand more about copyrights.

To understand more about Embed videos and sharing.

Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.

If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.