Mother Song valimai Lyrics

The lyric for the Mother song from the Valimai film is accessible in both English and Tamil. The lines are perfectly timed to the music.

Mother Song valimai Lyrics

🎥 Movie Name Valimai
👨‍👨‍👦‍👦 Artists Ajith Kumar, Huma S Qureshi and Karthikeya
🎤 Singer Sid Sriram
🎹 Music Director Yuvan Shankar Raja
📃 Lyrics Vignesh Shivan
📖 Language Tamil
Channel credits Subscribe to the Sony Music South channel.

👨: நான் பார்த்த முதல் முகம் நீ

நான் கேட்ட முதல் குரல் நீ

 

👨: நான் பார்த்த முதல் முகம் நீ

நான் கேட்ட முதல் குரல் நீ

நான் முகர்ந்த முதல் மலரும் நீயே

 

👨: நான் வாழ்ந்த முதல் அறை நீ

நான் வரைந்த முதல் படம் நீ

நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே

 

👨: சிணுங்கியபோது சிரிக்க வைத்தாய்

சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்

சிகரங்கள் ஏற சொல்லிக்கொடுத்தாய்

ஆவலோடு தான்

வளர்ந்தவன் போல தெரிந்தாலும்

உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை

இமைகளுக்குள்ளே அடைகாத்தாய்

ஆசையோடு தான்

 

👨: அம்மா என் முகவரி நீ அம்மா

என் முதல் வரி நீ அம்மா

என் உயிர் என்றும் நீ அம்மா

 

👨: நீயே எனக்கென பிறந்தாயே

அனைத்தையும் தந்தாயே

என் உலகம் நீ என் தாயே

🎵🎵

👨: உன் வாசம் எனக்கு வலிமை தரும்

உன் வார்த்தை எனக்கு வீரம் தரும்

உன் வாழ்க்கையின் மேல்

என் வாழ்க்கையினை

வரைந்து வைத்தாயே

 

👨: ஒரு தோல்வி என்னை தொடும்போது

என் தோளை வந்து தொடுவாயே

நீ தொட்டதுமே துலங்கிடுமே

எல்லாம் மாறுமே

 

👨: விடுமுறையே இல்லாமல்

தாய் வேலை செய்கிறாள்

இதற்கான காணிக்கையாய்

நான் என்ன தான் தருவதோ..ஓ..

 

👨: அம்மா… ஓ அம்மா..!

அம்மா ஆ அ அஅ

 

👨: அம்மா என் முகவரி நீ அம்மா

என் முதல் வரி நீ அம்மா

என் உயிர் என்றும் நீ அம்மா

 

👨: நீயே எனக்கென பிறந்தாயே

அனைத்தையும் தந்தாயே (தந்தாயே)

என் உலகம் நீ என் தாயே


Cookies / Copyrights

Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.

SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.

We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.

All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.

To understand more about copyrights.

To understand more about Embed videos and sharing.

Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.

If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.