Megham Karukkatha Song Lyrics - Thiruchitrambalam

The lyric for the Megham Karukkatha song from the Thiruchitrambalam film is accessible in both English and Tamil. The lines are perfectly timed to the music.

Megham Karukkatha Song Lyrics - Thiruchitrambalam

📽 Movie Thiruchitrambalam
👨‍👨‍👦‍👦 Cast Dhanush and Nithya Menon
🎤 Singer(s) Dhanush
🎹 Music Anirudh Ravichander
📃 Lyrics Dhanush
📖 Language Tamil
📖 Language 2022
🎶 Song Name Megham Karukkatha
Channel credits Subscribe to the Sun TV channel.

🎵🎵🎵

👨: ஹ்ம் ஹ்ம்ம் ம்ம் ஹாஹாஹா

மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே

சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே

தேகம் நனையாதா பெண்ணே பெண்ணே

தீயும் அணையாதா பெண்ணே பெண்ணே

 

👨: கண்பாஷை பேசினால்

நான் என்ன செய்வேன்

கன்ஃப்யூஷன் ஆகுறேன் உள்ளுக்குள்ளே

 

👨: பறக்க பறக்க துடிக்குதே

பழக பழக பிடிக்குதே

பழைய ரணங்கள் மறக்குதே

பெண் தோகை வருடுதே

 

👨: பறக்க பறக்க

பழக பழக

பழைய ரணங்கள்

பெண் தோகை வருடுதே

 

👨: மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே

சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே

 

🎵🎵🎵🎵

 

👨: மண்ணை தூறல் தீண்டும் முன்னே

வாசம் பார்க்கிறேன்

மண்ணை கூட பொம்மை ஆக்கும்

நேசம் பார்க்கிறேன்

இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்

என்று கேட்கிறேன்

 

👨: கொஞ்சம் கொஞ்சம்

இன்னும் இன்னும்

என்று கேட்கிறேன்

 

👨: என்னோடு சேர்ந்து வாழும் சோகம் எல்லாம்

காற்றில் போக பார்க்கிறேன்

கால்கள் போன பாதை எல்லாம்

நான் போகிறேன்

என்னுளே மூடி இருந்த கதவு ஒன்று

வெட்கப்பட்டு திறக்கிறேன்

வாழ்க்கை போகும் போக்கில் எல்லாம்

நான் போகிறேன்

 

👨: கண்பாஷை பேசினால்

நான் என்ன செய்வேன்

கன்ஃப்யூஷன் ஆகுறேன் உள்ளுக்குள்ளே

 

‍👨‍👦‍👦: பறக்க பறக்க துடிக்குதே

பழக பழக பிடிக்குதே

பழைய ரணங்கள் மறக்குதே

பெண் தோகை வருடுதே

 

‍👨‍👦‍👦: பறக்க பறக்க

பழக பழக

பழைய ரணங்கள்

👨: பெண் தோகை வருடுதே

 

‍👨‍👦‍👦: மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே

சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே

👨: தேகம் நனையாதா

தீயும் அணையாதா

🎵🎵🎵


Who sings the song Megham Karukkatha ?
Dhanush sings the song Megham Karukkatha.

Who composed the song Megham Karukkatha ?
Anirudh Ravichander composed the song Megham Karukkatha.

Cookies / Copyrights

Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.

SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.

We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.

All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.

To understand more about copyrights.

To understand more about Embed videos and sharing.

Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.

If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.