The Tamil movie *Vamsa Vilakku*, featuring a stellar cast of Sivaji Ganesan, K. R. Vijaya, Prabhu, and M. N. Nambiar, has music composed by Gangai Amaran, with the popular song Manithan Kathai Ithu being one of its highlights.
📽 Movie | Vamsa Vilakku |
👨👨👦👦 Cast | Sivaji Ganesan, K. R. Vijaya, Prabhu and M. N. Nambiar |
🎹 Music | Gangai Amaran |
📖 Language | Tamil |
🎶 Song Name | Manithan Kathai Ithu |
Channel credits | Subscribe to the GoldenCinema channel. |
மற்றும் மலேசியா வாசுதேவன்
👨: மனிதன் கதை இது
இதை மாற்றும் விதி எது
மனிதன் கதை இது
இதை மாற்றும் விதி எது
👨: அன்று விதிதான் எழுதிய எழுத்தை
இவன் உழைப்பால் மாற்றியவன்
அந்த வானத்து சூரியன் போலே
வம்ச விளக்கை ஏற்றியவன்
புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும்
👨: மனிதன் கதை இது
ஒரு புனிதன் கதை இது
👨: அன்று விதிதான் எழுதிய எழுத்தை
இவன் உழைப்பால் மாற்றியவன்
அந்த வானத்து சூரியன் போலே
வம்ச விளக்கை ஏற்றியவன்
புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும்
👨: மனிதன் கதை இது
இதை மாற்றும் விதி எது
👨: காக்கை கூட்டில் குயிலைப் போலே
காக்கை கூட்டில் குயிலைப் போலே இருந்தவன்
நீ கோட்டை போன்ற வீட்டை ஆளப் பிறந்தவன்
👨: புரிந்தது என் வாழ்வின் சரித்திரம்
பரம்பரை என்னாலே தழைத்திடும்
👨: எதிர்காலம் யாவும்
கண்ணா உந்தன் கை வரும்
👨: மனிதன் கதை இது
ஒரு புனிதன் கதை இது
👨: அன்று விதிதான் எழுதிய எழுத்தை
இவன் உழைப்பால் மாற்றியவன்
👨: அந்த வானத்து சூரியன் போலே
வம்ச விளக்கை ஏற்றியவன்
👨: புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும்
👭: மனிதன் கதை இது
இதை மாற்றும் விதி எது
👨: தாய்மை என்னும் தெய்வம் என்னை
தாய்மை என்னும் தெய்வம் என்னை வளர்த்தது
இந்த தேவன் வாழும் கோயில்
என்னை அழைத்தது
👨: அழைத்தவன் அன்போடு அணைத்தவன்
உனக்கென கண்ணீரில் குளித்தவன்
👨: அந்த இறைவன் தானே
நம்மை இன்று இணைத்தவன்
👨: மனிதன் கதை இது
இதை மாற்றும் விதி எது
👨: மனிதன் கதை இது
ஒரு புனிதன் கதை இது
👨: அன்று விதிதான் எழுதிய எழுத்தை
இவன் உழைப்பால் மாற்றியவன்
👨: அந்த வானத்து சூரியன் போலே
வம்ச விளக்கை ஏற்றியவன்
👨: புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும்
👭: மனிதன் கதை இது
இதை மாற்றும் விதி எது
👭: ………………………………..
Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.
SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.
We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.
All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.
To understand more about copyrights.
To understand more about Embed videos and sharing.
Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.
If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.