Kaalathukkum Nee Venum Lyrics - VTK (Tamil & English)

Silambarasan sings Kaalathukkum Nee Venum, a fresh new Tamil song from the Vendhu Thanindhathu Kaadu movie. The song features Silambarasan TR and is composed by AR Radhman, with Thamarai writing the lyrics for Kaalathukkum Nee Venum.

Kaalathukkum Nee Venum Lyrics - VTK (Tamil & English)

🎶 Song Kaalathukkum Nee Venum
🎹 Music AR Rahman
🎤 Singer(s) Silambarasan TR, Rakshita Suresh
📃 Lyrics Thamarai
📽 Movie Vendhu Thanindhathu Kaadu (VTK)
🎥 Director Gautham Vasudev Menon
👨‍👨‍👦‍👦 Cast Silambarasan, Siddhi Idnani
💰 Producer Ishari K. Ganesh
Channel credits Subscribe to the Think Music India channel.

🎵🎵

👨 : என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்ல

இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல

என்னோடு வா.. இப்பயே வா

 

👩 : நீ வந்த நெழல் தந்த

எதனாலோ ஒத்து கொண்டேன்

நீ பாக்கும் போதும் பேசும் போதும்

நெஞ்சில மின்னல் கண்டேன்

இனிமேல் என் வாழ்வே உன்னோடு

ஓ வருவேனே பின்னோடு

 

👨 : ஓ இன்னும் நூறு ஆண்டு, நம் ஆயுள் வேணும்

கை ரேகையெல்லாம் தேஞ்சும், நம் ஆசை வாழும்

உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும்

உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்

கண்கள் நான்கும் பார்த்தும், பார்வை ஒன்றே வேணும்

காலத்துக்கும் நீ வேணும்..

 

👩 : என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்ல

இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல

உன்னோடு நான் இப்பயே தான்

🎵🎵🎵

👨 : உன் கூர சேல கூத்தாடும்

குங்குமத்தில் முங்கும்

👩 : ஓ தங்க தோடு பேசும் காதோரம்

👨 : ஓ வாழை மஞ்சள் தென்னைகள்

வாசல் பந்தல் ஆகும்

👩 : ஓ மேள சத்தம் மெட்டி சத்தம்

இணஞ்சு கொண்டாடும்

 

👨 : ஓ இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும்

கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும்

👩 : உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும்

உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்

கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும்

காலத்துக்கும் நீ வேணும்

🎵🎵

👩 : ஓட்டு கேட்கும் காத்தே கொஞ்சம் எட்டி பார்ப்பாயோ

ஒரு வெட்கம் தின்னு நிக்கும் என்ன தொட்டு போவாயோ

 

👨 : என் எண்ணம் போலே வண்ணம் கண்டேன் இன்னாள்

கனாக்களை நிகழ்த்தி பார்க்கும் முதல் நாள்

 

👩 : உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும்

நான் முன்னே பின்னே சூடாத முல்லை பூவும் நீ

தென்றல் ஆகும் தீயே

எனை மெல்ல கொல்லும் நோயே

என் நெஞ்சம் உன்னால் பாகாக உருகிடுதே

 

👩 : ஓ இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும்

கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும்

👫 : உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும்

உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்

கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும்

காலத்துக்கும் நீ வேணும்

🎵


Cookies / Copyrights

Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.

SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.

We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.

All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.

To understand more about copyrights.

To understand more about Embed videos and sharing.

Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.

If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.