French Kuthu - DD Returns (Tamil song)

Directed by Prem Anand S, DD Returns is an experimental movie featuring Santhanam and Surbhi in the lead roles. The music for the film was composed by OfRo, while C Ramesh Kumar produced it under the banner of RK Entertainment.

French Kuthu - DD Returns (Tamil song)

📃 Lyrics Durai
🎤 Singer(s) Gana Muthu, ofRo
👨‍👨‍👦‍👦 Cast Santhanam, Surbhi, Redin Kingsley, Maran, Fesi Vijayan, Dheena, Deepa, Swaminathan, Saidai Sethu, Manohar, Cool Suresh
🎥 Director S. Prem Anand
💰 Producer RK Entertainment
🎹 Music ofRo
📽 Movie DD Returns
🎶 Song Name French Kuthu
Channel credits Subscribe to the Think Music India channel.

🎤 Hello.. Hello.. Hello..

 

Intha marriage la ena reels panalam nu

yosichitu irukum young ladies-galae

Mappillaiku banner vaikren nu solitu

unga moonja mattum perusa pottu irukum

mappillai thozhargalae

Moi 500-rubha kudukalam ah

ill ice cream sapitu apudae odidalam ah nu

Yosichitu irukum kudumbasthargalae

ungaluku kaga dhaan da

Intha beach kalyana party

Adraa French Kuthu ah

🎵

🎶 யா யா யா 🎶

நம்ம கோவிந்தன் வீட்டுல

முக்கியமான பங்ஷன்

🎶 யா யா யா 🎶

இவன் வாழ்க்கையில ஜெயிக்கனும்னா

கல்யாணம்தான் சொல்யூஷன்

கல்யாணம்தான் சொல்யூஷன்

சொல்லுறாங்க ரிலேஷன்

கல்யாணம்தான் சொல்யூஷன்

.....................

.....................

 

 

பிரெண்டு உன்னோட பேச்சிலர் லைப்

இன்னையோட எண்டு

நீ சிங்கிள் இல்லை இனிமேல் நீ ரெண்டு

 

அந்த தேவையில்லாத கான்டக்ட் எல்லாம்

கண்ண மூடின்னு டிலீட் பண்று

 

தப்பு பண்ணலேனாலும் பர்ட்ஸ் சாரி சொல்லிரு

ஆர்குமென்ட் வரதுக்குள்ள காலுல வுழுந்திரு

 

வீக் எண்டுனா வீட்டம்மாக்கு லீவ் வுட்டுரு

வீட்டு வேலை எடுத்துப்போட்டு நீயும் செஞ்சிரு

🎶 யா யா யா 🎶

நம்ம கோவிந்தன் வீட்டுல முக்கியமான பங்ஷன்

🎶 யா யா யா 🎶

இவன் வாழ்க்கையில ஜெயிக்கனும்னா

கல்யாணம்தான் சொல்யூஷன்

கல்யாணம்தான் சொல்யூஷன்

சொல்லுறாங்க ரிலேஷன்

கல்யாணம்தான் சொல்யூஷன்

.....................

.....................

🎵🎵

செட்டு தோசை போல நீங்க சேர்ந்து இருக்கனும்

நெட்டு போல்ட் போல நீங்க டைட்டா இருக்கனும்

 

பெட் சீட்டுக்குள்ள போடுற சண்டை குவைட்டா இருக்கனும்

உங்க ரெண்டு பேரு லைப்பும் இனிம ப்ரயிட் இருக்கனும்

 

............................

துவைச்சு கொடுக்கனும்

அவ மூடு சுழிக்க இருந்தா

நீ பேச்சு கொடுக்கனும்

 

ரெண்டு பேரும் மாறி மாறி

மூச்சு கொடுத்துக்கோ

கொஞ்சம் பிசியா இருந்தாலும்

வீடியோ கால்-ல வந்து

காட்சி கொடுக்கனும்

 

கேளு கல்யாணம்தான் சொல்யூஷன்

கேளு சொல்லுறாங்க ரிலேஷன்

கேளு கல்யாணம்தான் சொல்யூஷன்

கேளு சொல்லுறாங்க ரிலேஷன்


The song French Kuthu is from which film?
The song French Kuthu is from DD Returns movie.

Who composed the song French Kuthu ?
ofRo composed the song French Kuthu.

Who sings the song French Kuthu ?
Gana Muthu, ofRo sings the song French Kuthu.

Cookies / Copyrights

Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.

SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.

We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.

All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.

To understand more about copyrights.

To understand more about Embed videos and sharing.

Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.

If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.