The lyric for the Evanda Enakku Custody song from the Mahaan film is accessible in both English and Tamil. The lines are perfectly timed to the music. Santhosh Narayanan composed the film's soundtrack and score, and Vivek and Muthamil wrote the lyrics. The soundtrack's compositions began in March 2021, when Santhosh and his music team recorded the first track in partnership with native Tamil Nadu folk artists. He began capturing vocals for the film's songs in April 2021. Despite recording a track in his debut film Adithya Varma, Dhruv recorded vocals for one of the film's songs in mid-December, claiming it to be his playback singing debut (2019).
🎥 Movie Name | Mahaan |
👨👨👦👦 Artists | Vikram |
🎤 Singer | Santhosh Narayanan |
🎹 Music Director | Santhosh Narayanan |
📃 Lyrics | Vivek |
📖 Language | Tamil |
Channel credits | Subscribe to the Sony Music South channel. |
👨: ஹான் ஹலோ பாண்டு
காசிமேடு ஊரவச்சா
மீன் வறுக்கும் ஸவுண்டு
காள மாடு கால தேச்சு
சீற நல்ல கிரவுண்டு
👨: ராயபுரம் ராத்திரிய
ஆத்த வந்தா பேண்டு
ராட்டினம் போல் ரவுண்டு போகும்
நம்ம புள்ள
பீச் காத்து ஜவ்வாது
இங்க ஃபன்னு கணக்கு தான் நோவாது
👨: யம்மா ஆன் தி வே மா கித்தாபு
நானும் அத இத பாக்கலயே சித்தப்பு
7:30 என்ன விட்டு போகாது
செம பொண்ணுக்கும் நமக்கும் ஆவது
வெரி சேடு இந்த கட்ட வேவாது
என விடுடா விடுடா விடுடா
👨: எவன்டா எனக்கு கஸ்டடி
நாம எவ்ளோ பெரிய லம்பாடி
ஏய் மேன் யூ ஆர் எ நோ-படி
ஆமா சொல்ட்டான் ஃப்யூச்சர் டெட் பாடி
👨: எவன்டா எனக்கு கஸ்டடி
நாம எவ்ளோ பெரிய லம்பாடி
ஏய் மேன் யூ ஆர் எ நோ-படி
ஆமா சொல்ட்டான் ஃப்யூச்சர் டெட் பாடி
🎵
👨: வெல்கம் பட்டி வண்டான் போல
பார்ட்டி ரெடி அடிச்சப்போல
அடி தோள அடி எறங்கிட்டபோல
வந்து லைன்ன புடி
👨: அட ஆமான்டா ஷார்ட்ஸ் அ மாத்திகிட்டு
ஃப்ரண்ட்ஸ் அ கூட்டிகிட்டு
கார் அ ஓட்டி கிட்டு
பாட்ட போட்டுகிட்டு
தலைய ஆட்டிகிட்டு… திரிவோம்
திரிவோம் திரிவோம் திரிவோம்
👨: என்னாத்த ரூல போட்டுக்கிட்டு
ரோபோ ஆயிகிட்டு டைய மாட்டிகிட்டு
ஆபீஸ் போயிகிட்டு துட்ட வாங்கிகிட்டு
அரக்க பறக்க உருண்டோம் பெரண்டோம்
👨: அண்ணே வானே ஒத்த நால அச்சடிச்சு
வந்து நாலு தானே
வாரம் போச்சு மாசம் போச்சு
வர்சம் போச்சு வீணே
👨: தேரிழுத்து தெருவில் உட்டு
பார்க் போட்டானே
இன்னைக்குள்ள பாதி வாழ்க்க
வாழ போறேனே
🎵
👨: வெல்கம் பட்டி நொண்டபோல
பார்ட்டி ரெடி வில்ண்டா போல
அடி தோழா அடி எல்ண்டா போல
வந்து லைன புடி
👨: அட ஆமாண்டா கால ஆட்டிகிட்டு
கடல பாத்துகிட்டு நெருப்ப மூட்டிகிட்டு
கூத்த போட்டுக்கிட்டு அவல ரஸ்சுகிட்டு
கெடப்போம் கெடப்போம் கெடப்போம் கெடப்போம்
👨: என்னாத புள்ள பெத்துகிட்டு
ஹக்கி மாத்திகிட்டு வீட்ட கட்டிக்கிட்டு
டைம பாத்து ரொம்ப கரெக்ட்டா சேத்துகிட்டு
பொழப்பே பொறப்பே சிரிப்பா சிரிச்சோம்
👨: ஹேய் சூழ பேரோட பேரனுக்கும் சேத்து வைக்க ஆச
பசியில் நின்ன வேறொருத்தன் தின்னு போன தோச
வாயில் வேற வழியில் நல்ல அழுது நிப்போம் காச
காட்டு பாப்போம் சாவில்லாம வாழபோற லூச
👨: எவன்டா எனக்கு கஸ்டடி
நம்ம எவளோ பெரிய லம்பாடி
ஏய் மன் யு ஆர் எ நோபடி
ஆமா சொல்டான் ப்யூசர் டெட் பாடி
👨: எவன்டா எனக்கு கஸ்டடி
நம்ம எவளோ பெரிய லம்பாடி
ஏய் மன் யு ஆர் எ நோபடி
ஆமா சொல்டான் ப்யூசர் டெட் பாடி
👨: ராயபுரம் காசுமேடு… யார்கிட்ட
எவன்டா எனக்கு எவன்டா எனக்கு எவன்டா எனக்கு
Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.
SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.
We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.
All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.
To understand more about copyrights.
To understand more about Embed videos and sharing.
Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.
If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.