The lyric for the Adi Penne song is accessible in both English and Tamil. The lines are perfectly timed to the music.
🎤 Singers | Stephen Zechariah and Feat Srinisha Jayaseelan |
👨👨👦👦 Artists | Stephen Zechariah, Alawdin Ali, Vikneswary Se |
🎹 Music Director | Stephen Zechariah |
📃 Lyrics | T Suriavelan |
📖 Language | Tamil |
Channel credits | Subscribe to the 360 Entertainment Productions channel. |
👨: …………………………….
👨: அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
👩: ஏன் எனது இதயம்
துடிக்கும் இசையில்
கவிதை ஒன்றை எழுதினாய்
அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே
பார்வையாலே சொல்கிறாய்
👨: உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
👩: உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா
🎵🎵🎵
👨: ஓ உனது சிரிப்பினில்
சிதறும் அழகினை
பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ
👩: வேர்வை துளிகளும்
தீர்த்தம் போல
என் மேலே படுகையில் பாவம் அழியுதோ
👨: இருவர் வாழும் உலகிலே
உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே
👩: இரவில் தேயும் நிலவிலே
நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே
👨: அடி உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
👩: நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
👩: உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா
👨: உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
👩: என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
🎵🎵🎵
👨: எனது பிறவியின் அர்த்தம் உணரவே
உன்னை எனது வாழ்வில் தந்ததோ
👩: தேகம் தீண்டும் தோறும் இருந்துமே
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ
மழையில் காதல் உன் மடியிலே
நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே
👨: விழிகள் பேசும் மொழியிலே
இனி மௌனம் கூட பிழை இல்லை
👩: அன்பே உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
👨: நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
👩: என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
👨: நீ இரவல் உயிரா
உறவின் வெயிலா
மழையின் வாசம் நீயடி
நீ கவிதை மொழியா
கவிஞன் வழியா
உயிரின் சுவாசம் நீயடி
👨: உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
👩: உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா
Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.
SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.
We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.
All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.
To understand more about copyrights.
To understand more about Embed videos and sharing.
Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.
If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.