Aagoozhilae Song Lyrics

Radhe Shyam is an upcoming Indian period romance drama film starring Prabhas and Pooja Hegde, written and directed by Radha Krishna Kumar. Telugu, Hindi, Tamil, Kannada, and Malayalam are the languages in which the film will be released. Both English and Tamil lyrics are available for the Aagoozhilae song from the Radhe Shyam film. The words are precisely matched to the beat of the music.

Aagoozhilae Song Lyrics

🎥 Movie Name Radhe Shyam
👨‍👨‍👦‍👦 Artists Prabhas, Pooja Hegde, Bhagyashree and Others
🎤 Singers Yuvan Shankar Raja and Harini Ivaturi
🎹 Music Director Justin Prabhakaran
📃 Lyrics Madhan Karky
📖 Language Tamil
Channel credits Subscribe to the T-Series Tamil channel.

👨: யாரோ யாரவளோ

உனை தாண்டிச் சென்றவளோ

ஏதோ தேவதையோ

எதிர்கால காதலியோ

நீங்கி போவதற்கா

இந்த ஞாபகம் ஞாபகம்

நாளை சேர்வதற்கா

இந்த நாடகம் இந்த நாடகம்

 

👨: அடர்காட்டிலே விழுந்திடுந்துளிகளாய்

அவனேட்டிலே இலக்கணப்பிழைகளாய்

நீயும் நானும்

 

‍👨‍👦‍👦: ஆகூழிலே... ஆகூழிலே...

ஆகூழிலே... ஆகூழிலே...

🎵

👨: யாரோ யாரவளோ

உனை தாண்டிச் சென்றவளோ

ஏதோ தேவதையோ

எதிர்கால காதலியோ

🎵

👨: இரு நிழல்களும் உரசியதோ

இருதயம் இடம் நழுவியதோ

 

👩: சொல் என்னானது சொல்

என்னாகுது சொல்

என்னாகிடும் என்பதையேனும்

 

👨: முடிவிலியினில் தொடங்கிடுமோ

முதல் முத்தத்தினில் முடிந்திடுமோ

 

👩: சொல் இல்லை எனச் சொல்

உண்மை எது சொல்

ஏதாவது பொய்க்கதையேனும்

 

👨: காலத்தை பின்னே

👩: இழுத்திட முயல்வதும்

👨: காலத்தை முன்னே

👩: நகர்த்திட துடிப்பதும்

 

👭: எங்கே காலம் பாயும்

காண்போம் நானும் நீயும்

 

‍👨‍👦‍👦: ஆகூழிலே… ஆகூழிலே…

ஆகூழிலே…

 

👩: சொல் என்னானது சொல்

என்னாகுது சொல்

என்னாகிடும் என்பதையேனும்

‍👨‍👦‍👦: ஆகூழிலே

👩: சொல் இல்லை எனச் சொல்

உண்மை எது சொல்

ஏதாவது பொய்க்கதையேனும்

 

👩: யாரோ யாரவனோ

உனைத்தாண்டி சென்றவனோ

உந்தன் கண் அறியா

தொலைதூர காதலனோ


Cookies / Copyrights

Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.

SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.

We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.

All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.

To understand more about copyrights.

To understand more about Embed videos and sharing.

Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.

If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.