Dada - Dada (Tamil song)

It is well known that the title of Kavin's movie with Ganesh K Babu, a first-time director, is Dada. A few days ago, the film's creators published the first-look poster and the title on social media. Ganesh also stated in a press release that the title was chosen because of its recognizability.

Dada  - Dada  (Tamil song)

📃 Lyrics Ashique AR
🎤 Singer(s) Sathya Narayanan, Jen Martin, Kidakuzhi Mariyammal, Prarthana Sriram
👨‍👨‍👦‍👦 Cast Kavin
💰 Producer S.Ambeth Kumar
🎥 Director Ganesh K Babu
🎹 Music Jen Martin
📽 Movie Dada
🎶 Song Name Dada
Channel credits Subscribe to the Think Music India channel.

🎵🎵

👩 : தங்க மணி....

பொன்னாரம் போல் உறங்கும்

மகனே என் கண்ணு மணி

 

ஆ, செல்ல மணி

முத்தாரம் போல் திளைக்குமே....

உயிரே என் செல்வ மணி

 

👨 : ஹ்ம்ம், ஆதித்ய மோனும்…

அதிதி மோளும்

திருச்சூரு ட்ரெய்னுல போயி

திருச்சூரு ட்ரெய்னுல போயி

அவிடே குட்ஸ் ட்ரெய்னுன

குட்ஸ் ட்ரெய்னுன

ஆத்யம் கண்டது யாரு

ஆத்யம் கண்டது யாரு

 

என் கண்ணே அழுதா

ஒரு மங்கி ஃபேஸ் நான் காட்டி

உன்ன சிரிக்க வெப்பேனே

என் தங்க மகனே

 

👨 : என் முதுகின் மேல

ஒரு ஆன குட்டிய போல

உன்ன தூக்கிக்கிட்டு நான்

வேல்டு டூர் போவேனே

 

உன்ன விட்டா… எனக்கு யார் டடா

என்ன விட்டா… உனக்கு யார் டடா

பெஸ்ட் ஃப்ரெண்டு… ஃபார்-எவர் யாரடா

உந்தன் டடா, ஆ..

 

👨 : College-ku டூ டேசு

லீவு போட்டு வரட்டா

ஸ்டார்ஷிப்ல மார்ஸ்கு

டிக்கெட் ஒண்ணு போடட்டா

ஸ்பைடர்-மேன வீட்டுக்கு

லஞ்சுக்கு கூட்டியாரட்டா

மம்மம் ஒருவா சாப்ட்டுட்டு

அட போலாம் டா

 

👨 : ஆதித்ய மோனும்

அதிதி மோளும்

திருச்சூரு ட்ரெய்னுல போயி

திருச்சூரு ட்ரெய்னுல போயி

அவிடே குட்ஸ் ட்ரெய்னுன

குட்ஸ் ட்ரெய்னுன

ஆத்யம் கண்டது யாரு

ஆத்யம் கண்டது யாரு

🎵🎵

👨 : Aiyappanin……

Manigandanin uyiraa thira

Mannudaiya pon aamo

Adithyanae thaaleloo..

 

👨 : ஹே, ஒரு ஊருல காட்டுக்குள்ள

டைகருக்கு ஃப்ரெண்டு எறும்பாச்சா

கடலுக்குள்ள மீன் புடிக்க

ரெண்டும் ஒண்ணா கெளம்புச்சா

 

புயல் வந்துச்சா… புலி பயந்துச்சா

லைஃப் ஜாக்கெட்ட எறும்பு மறந்துச்சா

சார்க் வந்துச்சாம்… சேவ் பண்ணுச்சாம்

கர சேர்ந்துச்சாம்..

 

👨 : அந்த ஷார்க்க போல

ஷார்ப்பா நீயும்

இருக்கணும்டா நண்பா (நண்பா)

Enemy-ku கூட ஏதும்

ஆபத்துனா கை கொடுடா அன்பா

 

👶 : உன்ன விட்டா… எனக்கு யார் டடா

என்ன விட்டா உனக்கு யார் டடா

பெஸ்ட் ஃப்ரெண்டு ஃபார்-எவர் யார் டடா

நீதான் டடா

 

👶 : ஆஃபீஸுக்கு டூ டேசு

👨 : லீவு போட்டு வரட்டா

👶 : ஸ்டார்ஷிப்ல மார்ஸ்கு

👨 : டிக்கெட் ஒண்ணு போடட்டா

👶 : ஸ்பைடர்-மேன வீட்டுக்கு

👨 : லஞ்சுக்கு கூட்டியாரட்டா

👨👶 : மம்மம் ஒருவா சாப்ட்டுட்டு

அட போலாம் டா

 

👨 : ஆதித்ய மோனும்…

அதிதி மோளும்

திருச்சூரு ட்ரெய்னுல போயி

திருச்சூரு ட்ரெய்னுல போயி

அவிடே குட்ஸ் ட்ரெய்னுன

குட்ஸ் ட்ரெய்னுன

ஆத்யம் கண்டது யாரு

ஆத்யம் கண்டது யாரு


The song Dada is from which film?
The song Dada is from Dada movie.

Who composed the song Dada ?
Jen Martin composed the song Dada .

Who sings the song Dada ?
Sathya Narayanan, Jen Martin, Kidakuzhi Mariyammal, Prarthana Sriram sings the song Dada .

Cookies / Copyrights

Third-party links like Google Analytics may use cookies to provide necessary website functionality, improve your experience and analyze our traffic. By using our website, you agree to our Privacy Policy and our cookies usage.

SynchLyrics.com does not offer or allow to download any mp3 audios. We do not distribute or commercialize any video/audio songs. We merely present the song's lyrics for the purpose of singing or learning music.

We don't make a profit from users by collecting money. These lyrics and synchs were created by music fans for music fans.

All the videos or audios seen on this website are embedded links from YouTube. We embed the link by using Youtube's official API. We follow the YouTube terms and conditions for embedding links.

To understand more about copyrights.

To understand more about Embed videos and sharing.

Sign in to YouTube Studio and change settings if you don't want us to show any of your videos.

If you believe we have violated your copyright policy or infringed on your copyright content, please contact us. Please get in touch with us via email: synchlyrics7@gmail.com. When we receive a DMCA complaint about the LYRICS on our website, we remove them within 48 hours.